தமிழில் நாம் தட்டச்சு செய்து வைத்திருக்கும் கோப்புகளில் உள்ள செய்திகளைப் படித்துக்காட்டும் உணரி இன்று இணையத்தில் அதிகமாக உள்ளன. அவைகளில் ஒருசிலவற்றை இங்கு காணொலி மூலம் காணலாம்.
ஒன்றுகூடல் செயலிகளின் பயன்பாடுகள் 29/06/2020 அன்று சேலம் அரசு கலைக்
கல்லூரி தமிழத்துறையின் சார்பாக நடைபெற்ற திறன்
மேம்பாட்டு பயிற்சி என்ற பொருண்மையில் ஒன்றுகூடல் செயலி தொடர்பாக இணைய
வழியில் நான் உரை வழங்கினேன். இந்த உரையில் ZOO ... readmore
0 comments:
Post a Comment