தமிழைப் பிழையில்லாமல் எழுத உதவும் மென்தமிழ்ச் சொல்லாளர் என்று அழக்கப்படுகின்ற அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் அகும். இந்தத் தமிழ் மென்பொருள் அனைத்துத் தமிழக அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கணினி, இணையத்தைத் தமிழில் பயன்படுத்தும் அனைவரும் வாங்கி பயன்பெறலாம்.
0 comments:
Post a Comment