/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, June 29, 2020

செவ்விலக்கியப் புலவர்கள்

 
சங்க இலக்கியப் புலவர்களைப் பற்றிய சிறு அறிமுகமாக இந்த காணொலி அமைந்திருக்கும். சங்க இலக்கியத்தில் 500 க்கும் மேற்பட்ட புலவர்களும் 102 க்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்கள் அடைமொழியால் இருப்பதையும் நாம் அறிவோம். செவ்வியல் இலக்கியப் புலவர்களின் ஆளுமையை எடுத்து விளக்கும் முகமாக இந்த காணொலிகள் அமைந்திருக்கும்.




0 comments: