/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, December 17, 2020

தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள் குறியேற்றமாற்றி

|0 comments

 


தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவு51  வது உரை 13 -12 -2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00  மணிக்குத் திருமதி ம.பார்கவி அவர்கள்  தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள் குறியேற்றமாற்றிஎன்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார்.  இதில் எருத்துரு, விசைப்பலகை, குறியேற்ற மாற்றி மூன்றும் வெவ்வேறானவை என்றும் இனி அனைவரும் ஒருங்குறி எழுத்துருவைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் விவரித்தார்


தமிழ் எழுத்துரு, தமிழ் விசைப்பலகை, தமிழ் குறியேற்ற மாற்றிகள், மணிவானதி, பார்கவி, அகிலன், மணிகண்டன்,  tamil font, Tamil keyboards, how to use tamil keyboards in 99,how to use tamil font, tamil encoding converter, how to use tamil encoding converter,  பார்கவி, அகிலன்


Wednesday, December 16, 2020

பெரியார் பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரிகளுக்கான தேர்வுகள் தொடக்கம்

|0 comments




 

Monday, December 7, 2020

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவரா?

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவு 50  வது உரை 06-12 -2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00  மணிக்குத் தமிழ்நாட்டைச் சேரந்த  கணிப்பொறி பயிலும் மாணவர் திரு .பிரதாப் அவர்கள்மின்னாளுகையின் நோக்கமும் குறைந்தபட்ச பயன்பாடும்என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது நாம் கவனிக்கவேண்டிய விடயங்களை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்

social media awareness in tamil, how to use social media, how to use social media in tamil? தமிழ், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவரா?, social media, how to awareness in social media, சோசியல்மீடியாவைப் பயன்படுத்துவது எவ்வாறு?, சோசியல்மீடியாவைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எவ்வாறு?, social media, dijital minimalizm in tamil, dijital minimalism, மணிவானதி, மணிகண்டன், மணிvanathi, maniவானதி, பிரதாப், தமிழ் இணையக் கழகம், tamil internet academy, minimalism, 



Saturday, December 5, 2020

Tamil typography, tamil lettering, tamilcalligiraphy, how to create in tamil unicode font,

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 49 வது உரை 29-11-2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00 இலங்கையைச் சேரந்த தமிழ் எழுத்துரு வடிவமைப்பாளர், தமிழ்க்கணிமையாளர் திரு. தாரிக் அஸீஸ் அவர்கள் ’தமிழ் எழுத்துரு உருவாக்கமும் பண்மைத்துவமும் பரிமாணமமும்என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார். குறிப்பாக தமி.ழ் ஒருங்குறி எழுத்துக்களை வெவ்வேறு வடிவமைப்பில் உருவாக்கி வெளியிட்டுள்ளார். எழுத்துரு என்பது ஒருவருடைய எண்ணத்தையும், கருத்தையும் வெளிப்படுத்தும் கண்ணாடி என்றார்



Sunday, November 29, 2020

சங்க இலக்கியத் தரவக வழி மென்பொருள் உருவாக்கம்

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய

இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 48 வது உரை 22-11-2020, ஞாயிற்றுக்கிழமை  இந்திய நேரம்  மாலை 6.00 மணிக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிரலாளராகப் பணியாற்றிவரும் முனைவர் இரா. அகிலன் அவர்கள்  “சங்க இலக்கியத் தரவக வழி மென்பொருள் உருவாக்கம்”என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கிய காணொலி

How to sofware development in tamil,  sofware development,  sofware development in tamil, தமிழ் மென்பொருள், சங்க இலக்கிய மென்பொருள், #முனைவர் அகிலன், சங்க இலக்கியத் தரவக வழி மென்பொருள் உருவாக்கம், மணிவானதி, தமிழ் இணையக் கழகம், #முனைவர் துரை.மணிகடன் 



Saturday, November 28, 2020

வலைப்பதிவில் வீடியோவைப் பதிவேற்றம் செய்வது எப்படி?

|0 comments


 

நாம் உருவாக்கிய வலைப்பதிவில் தனிப்பட்ட வீடியோ அல்லது உங்களது  youtube வீடியோவை  பகிர்வது குறித்து விளக்கும் காணொலி

How to video upload in Blogspot,

how to upload videos in the blog,

how to upload videos in blogger in Tamil,

how to upload videos in blogger,

how to upload videos in blogger app,

how to upload videos on blogger faster, 

வலைப்பதிவில் வீடியோவைப் பதிவேற்றம் செய்வது எப்படி?

எளியமுறையில் வீடியோவை blogger – ல் பதிவேற்றலாம்


Friday, November 27, 2020

வலைப்பதிவில் புகைப்படத்தை இணைப்பது எவ்வாறு?

|0 comments



 

நீங்கள் புதிதாக உருவாக்கியுள்ள வலைப்பதிவில் புகைப்படத்தை உள்ளீடு செய்வது எப்படி? என்று விரிவாக விளக்கும் காணொலி.


Thursday, November 26, 2020

இணையம்

|0 comments

 இணையம்



Wednesday, November 25, 2020

இலவசமாக வலைப்பதிவு | Blog | உருவாக்குவது எப்படி?

|0 comments

 


தமிழில் இலவசமாக, எளிமையாக blog உருவாக்கலாம்



Monday, November 23, 2020

இணையதளம் மூலம் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது எப்படி?

|0 comments

 


தமிழக அரசால் வெளியிடப்படும் கல்வித்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இணையவழியில் பார்ப்பது எப்படி? ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு முடிய இருக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடங்களைக் காணொலி வழியாக நாம் எவ்வாறு காணலாம் என்பதைப் பற்றி விளக்கும் காணொலி.

கல்வித் தொலைக்காட்சி முகப்பு, கல்வித் தொலைக்காட்சி நேரலை, கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணை, கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல். கல்வித் தொலைக்காட்சி தமிழ்நாடு, kalvi tv, kalvi tv live, kalvi tv tamil, kalvi tv official, manivathi, கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணை, 


Saturday, November 21, 2020

கணினி தொழில்நுட்பம் கருணைத் தொழில்நுட்பமாக மாறவேண்டும் - tamil braille

|0 comments

 


தமிழ் இணையக் கழகம் சார்பாக 8 - 11-2020 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற இணையவழி, இணையத்தமிழ் உரையில் நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அர. ஜெயச்சந்திரன் அவர்கள் “தமிழ்க் கணினியில் புள்ளியும் ஒலியும்” என்ற தலைப்பில் உரை வழங்கினார். இந்த உரையில் பார்வையற்றவர்களுக்கான மென்பொருள், வரலாறு, பயன்பாடு குறித்தும் மிக விரிவாக விளக்கம் வழங்கினார்.



குறிப்பாகப் பார்வையற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்ற தொடுதிரை வசதி கொடுக்கும் பொம்மை உருவாக்க தொழிநுட்பம் குறிக்கும் பார்வையற்றவர்களுக்குக் கட்டுரையை இயந்திரமே படித்துக் காட்டும் வசதியை உருவாக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் பலகுரலில் பேசுகின்ற மென்பொருள்கள் வந்துவிட்டன அது போல் தமிழில் ஒருவர் பல குரலில் பேசுவது போன்ற மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும். இது பார்வையற்றவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் அடுத்து இமேஜ் ஆய்வு (Image recognition) என்ற ஒன்றை தமிழில் உருவாக்க வேண்டும், கணினி தொழில்நுட்பம் கருணைத் தொழில்நுட்பமாக மாறவேண்டும் என்றார். அடுத்து தொட்டு உணரும் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தால் பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய பயனை அடைவார்கள் என்றும், ஒளியின் மூலம் அனைவருக்குமே நாம் மென்பொருளை உருவாக்க வேண்டும் அதனைத் தொடர்ந்து வாசனையைத் தெரிவிக்கும் மென்பொருள்களும் உருவாக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தமிழ் மாணவர்களுக்குத் தொழில்நுட்ப தமிழியல் என்ற MA பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார். அவ்வாறு உருவாக்கினால் தொழில்நுட்ப அறிவைத் தமிழ் மாணவர்களுக்கு மிக விரைவாக சென்றடைய வைக்கலாம். மேலும் ஓலைச்சுவடி, கல்வெட்டு, சுருக்கெழுத்து நாம் இன்னும் விரிவுபடுத்தி புதிய மென்பொருள்களை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதில் கலந்துகொண்ட முனைவர் ப.சண்முகம், இரா அகிலன், சுகு பாலசுப்பிரமணியம், முனைவர் ஜானகிராமன், தகவலுழவன், பேரா.மனோகரன் போன்றோர்கள் வினாக்களைக் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டனர்.

Tuesday, November 17, 2020

தமிழ் கல்வெட்டுச்செயலி

|0 comments

 



ஜினவாணி கல்வெட்டுச் செயலியானது நவீனகாலத்து தமிழ் எழுத்துக்களைத் தமிழ்-பிராமியிலும் வட்டெழுத்திலும் மாற்றும் திறன் கொண்டது. இதைத் தவிர்த்துத் தமிழ்-பிராமி மற்றும் வட்டெழுத்துகளைக் கற்று, பயிற்சி செய்யும் கருவியாகவும் பயன்படுத்தலாம். திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தையும் கூட இதனூடாக இப்பழமையான எழுத்துக்களில் கண்டுகளிக்கலாம்.மேலும் கல்வெட்டுப்பற்றி அறிந்துகொள்ள இருக்கும் புதியவர்கள் இந்தச் செயலிமூலம் தமிழ்ப்பிராமி, வட்டெழுத்துகளை மிக இலகுவாக கற்றுக்கொள்ளலாம்.

How to read and practice inscription?,  how to learn inscription?, தமிழ் கல்வெட்டுச்செயலி

 வட்டெழுத்து பயிற்சி, கல்வெட்டு எழுத்துக்கள் பயிற்சி, தமிழ் கல்வெட்டுகள், தமிழ் கல்வெட்டு எழுதும் முறை,  http://tamiljinavani.appspot.com/#/editor, ஜினவாணி, Jinavani, Tamil-Brahmi,  Vatteluttu, Thirukkural, Tholkappiyam, Vatteluttu inscriptions, தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள், வினோத்ராஜன், திருக்குறள் வட்டெழுத்து, தொல்காப்பியம் தமிழ்பிராமி எழுத்து, மணிவானதி, மணிகண்டன், manivanathi, How do you read, learn inscription, ஜினவாணி கல்வெட்டுச்செயலி, வட்டெழுத்துப் பயிற்சி, தமிழ் பிராமி எழுத்துப் பயிற்சி, ancient tamil, ancient tamil – Brahmi, ancient tamil vatteluttu, tamil, tamizh,  



Monday, October 26, 2020

Top 100 Free Tamil Software - இதுவரை தமிழில் வெளிவந்த மென்பொருள்களின் தொகுப்பு

|1 comments

 


தமிழ் இணையக் கழகம் சார்பாக 25 -10- 2020 அன்று மாலை ஆறு மணிக்கு இணையவழியில் இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள், கணினி உலகில் தமிழ் மென்பொருள்கள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் காணொளி இந்த பதிவில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் தமிழில் இதுவரை வெளிவந்திருக்கின்ற  150 க்கும் மேறபட்ட தமிழ் மென்பொருள்களைத் தொகுத்து வழங்கியிருப்பது சிறப்பு.

1.   தமிழ் தட்டச்சு விசைப்பலகை

2.    தமிழ் தட்டச்சு மென்பொருள்கள்  

3.   உரையைப் படித்துக்காட்டும் மென்பொருள்கள்

4.   தமிழுலில் பேசுவதை எழுதும் மென்பொருள்

5.    மொழிபெயர்ப்பு கருவிகள்

6.    கல்வெட்டுகளைப் படிக்கும் மென்பொருள்

7.    இலக்கண மென்பொருள்

என தமிழ் சார்ந்த மென்பொருள்கள் இதுவரை யார் யார் உருவாக்கி வெளியிட்டு இருக்கின்றார்கள் என்பதை தொகுத்து இந்தக் காணொலி வழங்குகிறது.


 

உரை ஒலி மாற்றி

1.  முனைவர் டி.நாகராஜன் -  http://speech.ssn.edu.in/, https://ttsreader.com/.

2.  கூகுள் - https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.searchlite&hl=ta

3.  https://cloud.google.com/text-to-speech/

4.  https://play.google.com/store/apps/details?id=hesoft.T2S&hl=ta

5.     Indic Language Text To Speech --https://hear2read.org/

6.  முனைவர் ஏ.ஜி.ராமகிரிஷ்ணன்-  https://www.ragavera.com/tts

7.  முனைவர் வாசு.ரெங்கநாதன் - http://text2speech.tamilnlp.com/

8.    ரமேஸ் ஹரிஹரன், சந்தோஷ் தொட்டிங்கல் - http://dhvani.sourceforge.net/

9.  NDVA  -https://www.nvaccess.org

10.INDIAN LANGUAGE TECHNOLOGY PROLIFER   ATION AND DEPLOYMENT CENTRE - http://www.tdil-dc.in/index.php?option=com_vertical&parentid=85&lang=en

11.கட்டற்ற முறையில் - http://espeak.sourceforge.net/-

12.GitHub  -https://github.com/mozilla/DeepSpeech

13.IIT Madras(Donlab-India TTS) HTS - CMU Festival - https://github.com/indianrobotics/ArimaTTS -

14.https://github.com/KaniyamFoundation/tts-web

15.://github.com/sunnyglow/Thamizh-Pesi

16.https://inforobo.com/text-to-speech-online/

17.https://www.indiadict.com/web/text-to-speech.html

தமிழ் எழுத்துணரி

1.  http://www.i2ocr.com/free-online-tamil-ocr

2.  https://play.google.com/store/apps/details?id=com.atuts.tamilocr

3.  https://drive.google.com/drive/

4.  https://play.google.com/store/apps/details?id=com.thesimplest.ocrpro

5.  பொன்விழி - http://learnfunsystems.com/downloads/tamil.htm

6.   Amit Agarwal - Google apps script -https://www.labnol.org/code/20082-google-docs-ocr/

7.  https://github.com/tshrinivasan/OCR4wikisource

8.  https://tdil-dc.in/index.php?option=com_download&task=showresourceDetails&toolid=2015&lang=en

9.  http://ocr.tamil.subasa.lk/

10.https://online.easyscreenocr.com/Home/TamilOCR

11.சந்தோஸ் - https://smc.gitlab.io/handwriting/

எழுத்துப்பெயர்ப்பு

1.  தகடூர் கோபி - http://www.higopi.com/adhiyaman/

2.  சுரதா - www.suratha.com/reader.htm

3.  NHM  நாகராஜன்-  https://indiclabs.in/products/converter/

4.  முனைவர் வினோத்ராஜன் - http://aksharamukha.appspot.com/#/converter/

5.  நீச்சல்காரன் - http://macrolayer.blogspot.com/p/indic-transliteration.html

6.   நீச்சல்காரன் - http://apps.neechalkaran.com/oovan

7.  மதன்கார்க்கி - https://karky.in/karefo/login/login.html

8.  ஜெகதிஸ் - http://transliterator.blogspot.in/

9.  https://vengayam.net/translate/tamil.html

10.கிளிக்கெழுதி - http://kilikeluthi.online.fr/

11.கொழும்பு பல்கலைக்கழகம் -https://ucsc.cmb.ac.lk//ltrl/services/feconverter/

12.Sourceforge - https://sourceforge.net/projects/tamencs2unicode/

13.சுவடி - https://suvadi.lk/

தமிழ் ஒலி உரை மாற்றி

1.  https://dictation.io/speech

2.  https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin&hl=en_IN

3.  https://cloud.google.com/speech-to-text

4.  https://www.speechtexter.com/

5.  speechnotes. Co

 

தமிழ் கல்வெட்டுச் செயலி

1.  ஜீனவாணி - http://tamiljinavani.appspot.com/#/editor

2.  http://dev.udhayam.in/tamil-brahmi/

            சொல்லாய்வுக் கருவி

1.     National Languages Processing Centre (NLPC), University of Moratuwa, Sri Lanka   - http://parsers.projects.uom.lk/fst-ta/index.php

2.    கார்க்கி அராய்ச்சி நிறுவனம் -  https://karky.in/karefo/labs/piripori/piripori.html

3.    நிகழாய்வி  - http://78.46.86.133:8080/tva-aukbc/

4.    நீச்சல்காரன், சுளகு - http://apps.neechalkaran.com/sulaku

5.    சக்தி ஆபிஸ் - www.shaktioffice.in/product/product.html

6.    முனைவர் நா.தெய்வசுந்தரம், மென்தமிழ் சொல்லாளர்,  - http://www.lingsoftsolutions.com/mentamizh-2017

7.    பொன்மொழி - http://learnfunsystems.com/downloads/tamil.htm

தமிழ்த் தட்டச்சு செயலி

1.  குறள் தமிழ்ச் செயலி - http://www.kuralsoft.com/kural-tamil-software.html

2.  திரு.முத்துகருப்பன், இனிய தமிழ் - http://www.iniyatamil.com/

3.  பூபாளம் - http://www.boobalam.com/eluththaani/

4.  https://tamil99.org/

5.  https://play.google.com/store/apps/details?id=com.nuance.swype.trial

6.  https://play.google.com/store/apps/details?id=com.sps.tamil26keyboard

7.  https://play.google.com/store/apps/details?id=iit.android.swarachakraTamil

8.  மொழி இடைமுகத் தொகுப்பு - https://www.microsoft.com/ta-in/download/details.aspx?id=17036

9.  indic-keyboards - https://code.google.com/archive/p/indic-keyboards/downloads

10.github   - https://github.com/srihari92/TamilVirtualKeyboard-in-java

11.https://play.google.com/store/apps/details?id=com.mitpl.modularkeyboard

12.http://www.vishalon.net/IndicResources/IndicIME.aspx

13.https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin

14.https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi

15.அழகி - https://play.google.com/store/apps/details?id=com.azhagi.inputmethod.azhagi

16.விக்கிமீடியா, தமிழ்விசை. கூகுள், செல்லினம், NHM, கீமேன், டைப் தமிழ், தமிழ் கீபோர்டு, -கலப்பை, அழகி,

தமிழ் நிரலாக்க மொழி

1.  முத்தையா அண்ணாமலை குழுவினர் - https://sourceforge.net/projects/ezhillang/

2.  https://github.com/echeran/clj-thamil

தமிழ்ப் பகுப்பாய்வுக் கருவிகள்

1.  ஒபன் தமிழ், தமிழ்பேசு - http://tamilpesu.us/

தமிழ்ப் பிழைதிருத்தி

1.  மைக்ரோ சாப்ட் - https://www.microsoft.com/ta-IN/download/details.aspx?id=52668

2.  லிபிரா ஆபீஸ் இளஞ்செழியன் வேணுகோபால் - https://extensions.libreoffice.org/en/extensions/show/tamil-spellchecker

3.  இளஞ்செழியன் வேணுகோபால், லாங்குவேஜ் டூல்ஸ் - https://languagetool.org/

4.  நீச்சல்காரன் நாவி, - http://dev.neechalkaran.com/p/naavi.html

5.  நீச்சல்காரன் வாணி - http://vaani.neechalkaran.com/

6.  சர்ச்கோ - http://searchko.co.in:8080/searchko/ta/

7.  பிழைதிருத்தி - http://www.stars21.com/spelling/tamil_spell_checker.html

8.  மென்தமிழ் சொல்லாளர் - http://www.lingsoftsolutions.com/mentamizh-2017

9.  முனைவர் வாசுரெங்கநாதன் - http://spellcheck.tamilnlp.com/

10.தமிழ்ப்பேசு - http://tamilpesu.us/sandhi-check/

 

மொழிக்கருவிகளின் தொகுப்பு

1.  நளினம் - http://www.nalinam.com/downloads.html

2.  https://www.modular-infotech.com/html/shreelipi.html

3.  TDIL - இந்திய மொழிகளுக்கான தொலை மையம்

4.  http://www.ildc.in/Tamil/tdownload.html

5.  LasTech - http://www.lastech.com/products/indlan.htm

6.  தமிழ் இணையக் கல்விக்கழகம் - https://www.tamilvu.org/en/content/tamil-computing-tools

மொழிமாற்றி

1.  https://translate.google.com/

2.  மைக்ரோ சாப்ட்வேர் - https://www.bing.com/translator/

3.     மைக்ரோ சாப்ட்வேர் - www.microsofttranslator.com/bv.aspx

4.  https://translate.yandex.com/

5.  http://www.stars21.com/translator/

6.  பேச்சி - http://translate.subasa.lk/ta2si.php

தமிழ் யாப்பு மென்பொருள்

1.  அவலோகிதம், - http://www.avalokitam.com/

அகராதி

1.  முனைவர் துரைபாண்டியன் - https://tamilpulavar.org/