/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, June 26, 2021

பல்வேறு மொழிகளில் அழகி மென்பொருள்

|0 comments
இந்தக் காணொலியில் பல்வேறு வகையான தமிழ் எழுத்துருக்களை அழகி மென்பொருள் வழியாகவும் குறிப்பாக தமிழ்மொழி அல்லாமல் தெலுங்கு, மலையாளம் உலகமொழிகளில் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் தட்டச்சு செய்வதற்கு வசதியாக இந்த மென்பொருளை நாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த காணொலியில் திரு. முரளிதரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார் கேட்கலாம் வாருங்கள்.


 

Friday, June 25, 2021

language technology

|0 comments
வணக்கம் தமிழ் உறவுகளே! நாம் இந்த காணொலியில் google workspace என்றால் என்ன? என்பது குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் காணலாம். In this Google Workspace tutorial video, learn how to setup and use Google Workspace. Google Workspace is formerly known as G Suite. Google Workspace is a collection of cloud computing, productivity and collaboration tools, software and products, developed and marketed by Google. It was first launched in 2006 as Google Apps. Google Workspace consists of Gmail, Contacts, Calendar, Meet and Chat for communication; Currents for employee engagement; Drive for storage; and the Google Docs suite for content creation.


 

ஆண்டராய்டு செல்போனில் தமிழ் அழகி

|0 commentsவணக்கம் தமிழ் உறவுகளே நாம் இந்த காணொலியில் ஆண்ட்ராய்டு செல்போனில் தமிழில் எவ்வாறு அழகி தமிழ் மென்பொருளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்வது என்று திரு. சு.முரளிதரன் சொல்வதை கேட்கலாம். தமிழ் தட்டச்சு மென்பொருள் பல இருந்தாலும் அழகி தமிழ் தட்டச்சு மென்பொருள் மிகவும் லாவகமாகவும், சுலபமாகவும் பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த மென்பொருள் பற்றிய விளக்கத்தைக் காணலாம் வாருங்கள்.


 

Wednesday, June 23, 2021

How to Download Azhagi Tamil Software

|0 comments


 

'தனித்துவமான' அழகி+ (AzhagiPlus) மென்பொருள் - தட்டச்சு, எழுத்துரு மாற்றம் மற்றும் இதர பல அம்சங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை - 2 தனித்துவமான சூப்பர் அழகி தமிழ்த் தட்டச்சு மென்பொருளை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என சு. முரளிதரன் உரை. தனித்துவமான சூப்பர் அழகி தமிழ்த்தட்டச்சு மென்பொருள் குறித்த அறிமுகம் இந்த காணொலியில் உள்ளது. வாருங்கள் காணலாம். https://youtu.be/ucmxob93lZsஅழகி+ மென்பொருள் அறிமுகம்

|0 comments

 தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ச் சொற்பொழிவில் சு. முரளிதரன், YouTuber, Leotech Tamil, YouTube Channel, தேனி அவர்கள் 'தனித்துவமான' அழகி+ (AzhagiPlus) மென்பொருள் - தட்டச்சு, எழுத்துரு மாற்றம் மற்றும் இதர பல அம்சங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை - 1. தனித்துவமான சூப்பர் அழகி தமிழ்த்தட்டச்சு மென்பொருள் குறித்த அறிமுகம் இந்த காணொலியில் உள்ளது. வாருங்கள் காணலாம்.


Wednesday, June 16, 2021

How to create quora account?

|0 comments

 


நமக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்பதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த கோரா இணையதளமாகும். இதில் எவ்வாறு கணக்குத் தொடங்குவது எப்படி? கொராவில் வினாக்கள் கேட்பது எப்படி? கொராவில் விடை வழங்குவது எப்படி? என்பது குறித்த விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளேன். கொரா அறிமுக காணொலி தொடுப்பு - https://youtu.be/wUQVCQsTwu4

Tuesday, June 15, 2021

What Is Quora ||| Quora என்றால் என்ன? ||| How To Use Quora?

|0 comments

உலகில் இருக்கும் யாவரும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கேள்விகளாகக் கேட்டுப் பதில் பெற்றுக்கொள்ளும் தளம் QUORA.

 

Saturday, June 12, 2021

தமிழ் மென்பொருள் - உரை - 5

|0 comments

 சங்க இலக்கிய 2381 நூற்பாக்களையும், பாடல், சொற்கள், பொருள்களைத் தரவு அடிப்படையில் தேடித்தரும் தமிழ் மென்பொருள் - மைசூர் Central Institute of Indian Languages மென்பொருள் - கணினித்தமிழ் ஆய்வு மென்பொருள் குறித்த பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள் பற்றிய முனைவர் இரா. அகிலன் அவர்களின் உரை.

Friday, June 11, 2021

தமிழ் பிழை திருத்தி மென்பொருள்

|0 comments

 

தமிழ் மென்பொருள்கள் பற்றிய உரையினை நிரலாளர் முனைவர் அகிலன் அவர்கள் வழங்கிய உரை - 4Thursday, June 10, 2021

How to get E-pass ||| E - பாஸ் பெறுவது எப்படி? ||| மணிவானதி||| How to apply E- pass?

|2 comments

 
How to get E-pass ||| E - பாஸ் பெறுவது எப்படி? ||| மணிவானதி||| How to apply E- pass?

Wednesday, June 9, 2021

தமிழ் இணையக் கல்விக்கழக மென்பொருள்கள் - 3

|0 comments

சுல்தான் இன்டீரீஸ் பல்கலைக்கழகம் மலேசியா – தமிழ் இணையக்கழகம், தமிழ்நாடு, இந்தியா. இணைந்து நடத்திய தமிழ் மென்பொருள்கள் அறிமுகப் பயிற்றரங்கம். 27-05-2021 தமிழ் மென்பொருள்கள் பற்றிய உரையினை நிரலாளர் முனைவர் அகிலன் அவர்கள் வழங்கிய உரை - 3

 

Tuesday, June 8, 2021

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன மென்பொருள்கள் உரை - 2

|0 commentsசுல்தான் இன்டீரீஸ் பல்கலைக்கழகம் மலேசியா – தமிழ் இணையக்கழகம், தமிழ்நாடு, இந்தியா. இணைந்து நடத்திய தமிழ் மென்பொருள்கள் அறிமுகப் பயிற்றரங்கம். 27-05-2021 தமிழ் மென்பொருள்கள் பற்றிய உரையினை நிரலாளர் முனைவர் அகிலன் அவர்கள் வழங்கிய உரை - 2


 

Saturday, June 5, 2021

தரவகம் என்றால் என்ன?

|0 comments


 

சுல்தான் இன்டீரீஸ் பல்கலைக்கழகம் மலேசியா – தமிழ் இணையக்கழகம், தமிழ்நாடு, இந்தியா. இணைந்து நடத்திய தமிழ் மென்பொருள்கள் அறிமுகப் பயிற்றரங்கம். 27-05-2021 தமிழ் மென்பொருள்கள் பற்றிய உரையினை நிரலாளர் முனைவர் அகிலன் அவர்கள் வழங்கிய உரை - 1 தமிழில் தரவகம் அறிமுகம் - 1 முனைவர் அகிலன்


Thursday, June 3, 2021

தமிழ் விக்கிப்பீடியா பயிறசி - மலேசியா. மாணவர்கள் கேட்ட வினாவிற்கு விடை வழங்கியது

|0 comments


 

சுல்தான் இன்டீரீஸ் பல்கலைக்கழகம் மலேசியா – தமிழ் இணையக்கழகம், தமிழ்நாடு, இந்தியா. இணைந்து நடத்திய தமிழ் மென்பொருள்கள் அறிமுகப் பயிற்றரங்கம். 27-05-2021

தமிழ் விக்கிப்பீடியா பயிறசி - மலேசியா. மாணவர்கள் கேட்ட வினாவிற்கு விடை வழங்கியது பயிற்றுனர் : முனைவர் துரை.மணிகண்டன்- இணையத்தமிழ் ஆய்வாளர்.


Wednesday, June 2, 2021

விக்கிப்பீடியாவில் தரவை உள்ளீடு செய்வது எப்படி?

|0 comments

விக்கிப்பீடியாவில் தரவை உள்ளீடு செய்வது எப்படி? 


How to create article in Wikipedia?,

How to create article in tamil,

How to edite a Wikipedia article?,

How to link your webage in Wikipedia?,

How to add your webage in a Wikipedia article, . விக்கிப்பீடியாவில் எழுதுவது எப்படி?,

விக்கிப்பீடியாவில் தரவை உள்ளீடு செய்வது எப்படி?ஆங்கில விக்கிப்பீடியா தோற்றம்?,தமிழ் விக்கிப்பீடியா ,https://ta.wikipedia.org,wikipedia.org,wikipedia,Sultan Idris,Universiti Pendidikan Sultan Idris,UPSI,Tamil internet academy,தமிழ் இணையக்கழகம்,மணிவானதி,விக்கிப்பீடியா அறிமுகம்,துரைமணிகண்டன், மணிகண்டன், Manikandan,Tuesday, June 1, 2021

how to create wikipedia account in tamil? ||| இணையத்தமிழ் ஆய்வாளர் துரைமணிகண்டன் உரை

|0 comments

 

சுல்தான் இன்டீரீஸ் பல்கலை


க்கழகம் மலேசியா – தமிழ் இணையக்கழகம், தமிழ்நாடு, இந்தியா. இணைந்து நடத்திய தமிழ் மென்பொருள்கள் அறிமுகப் பயிற்றரங்கம். 27-05-2021

பயிற்றுனர் : முனைவர் துரை.மணிகண்டன்- இணையத்தமிழ் ஆய்வாளர். 1. விக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் 2. தமிழ் விக்கிப்பீடியாவில் கணக்கைத் தொடங்குவது எப்படி? 3. உள்ளடக்கப் பகுப்புகள் #ta.wikipedia.org #manivanathi


இணையத்தமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டன் வழங்கிய தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

|0 comments


தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்