/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, September 29, 2020

How To convert Word To PDF File

|0 comments

 

Offline, Online இரண்டிலிருந்தும் Word File யை  PDF  File - ஆக மாற்றலாம்.

Word File PDF  File - ஆக மாற்றலாம்

Word to PDF, Convert DOC to PDF, Word to PDF online, DOC and DOCX files easy, Word to PDF ofline, How To convert Word To PDF File, How word to pdf converter, How to Word File To PDF  File, How To convert Word documents To PDF, வேர்டு to pdfMonday, September 28, 2020

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி (UG,PG) தேர்வு விடைத்தாளை இணையவழியில் அனுப்பும் வழிமுறைகள்.

|0 comments

 1.      E-portal லில் அனுப்பவும்.

2.      அல்லது இந்த cdeug@bdu.ac.in, cdepg@bdu.ac.in, cdemba@bdu.ac.in, cdemca@bdu.ac.in, cdemba@bdu.ac.in, cdeedu@bdu.ac.in. cde@bdu.ac.in மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

3.      அருகாமையில் உள்ள பல்கலைக்கழகம் ஒதுக்கீடு செய்துள்ள(CDE – WING) கல்லூரியில் கொடுக்க வேண்டும்.

2 மணிக்குள் விரைவுத்தபாலில் அனுப்ப வேண்டும்Sunday, September 27, 2020

tamil manuscripts in sangam

|0 comments

 

தமிழ் இணையக் கழகம் சார்பாக 27- 9- 2020 அன்று ஞாயிறு மாலை 6 மணிக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாளராகப் பணியாற்றிவரும் திரு. அ. முருக சுவாமிநாதன் செம்மொழி நூல்களுக்கான மின்சுவடிகள் உருவாக்கமும் பயன்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். இந்த உரையில் ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்களை மின்படிவமாக  எவ்வாறு மாற்றிப் பாதுகாப்பது என்றும் அவ்வாறு உருவாக்கியதை எவ்வாறு பயன்படுத்துவது என்றம் விளக்கினார்.  நிகழ்வின் இறுதியில் பல்வேறு பேராளர்கள் கேட்ட வினாக்களுக்கு விரிவான விளக்கத்தையும் வழங்கினார். அந்த வகையில் பேராசிரியர் முரளிதரன், உமாராஜ், சிதம்பரம், திருமதி பானுமதி, தகவலுழவன், நிரலாளர் முனைவர் அகிலன், எட்வேர்டு பாக்கியராஜ் போன்றோர் தெளிவான வினாவை முன்வைத்தனர்.


manuscripts in tamil, manuscripts in classical tamil, #ஓலைச்சுவடிகள், ஊ,வே.சா, #முருகசுவாமிநாதன், #மணிவானதி, manuscripts in sangamtamil, tamil manuscripts in sangam, https://www.cict.in/, how to make olai chuvadi in tamil, how to make olai chuvadi in tamilWednesday, September 23, 2020

தமிழ்நாடு காவல்துறைப் பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

|0 comments

 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (Tamil Nadu Uniformed Services Recruitment Board, ) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, மற்றும் மீட்பு பணிகள் துறை போன்ற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மொத்தம் 10906 + 72 = 10978 காலியிடங்களை நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் வரவேற்கப்பட உள்ளன. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 26-09-2020 லிருந்து 26 – 10 - 2020 க்குள் தங்கள் விண்ணப்பங்களை https://tnusrbonline.org/ என்ற இணைய வழி மூலம் சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.


youtube comment analytics software - A Machine Learning System To Classify In Tamil & Malayalam

|0 comments

 தமிழ் இணையக் கழகம் சார்பாக 20 – 09- 2020 ஞாயிறு மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெற்ற இணையத்தமிழ் சொற்பொழிவில் பெங்களூர் DataWeawe நிறுவனத்தில் முதுநிலை தரவு விஞ்ஞானியாக பணியாற்றி வரும் தமிழ்விக்கிபீடியாவில் மூத்த முன்னோடியான திரு. #இல. சுந்தர் அவர்கள் வழங்கிய A Machine Learning System To Classify The Sentiment Polarityt Of Comments In Tamil and Malayalam என்ற தலைப்பில் உரையை இந்த காணொலியில் காணலாம். இதன்மூலம் அயர்லாந்து பல்கலைக்கழம் நடத்திய youtube video Comment மென்பொருள் போட்டியில் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து உருவாக்கிய தீதும் நன்றும் என்ற மென்பொருள் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அதன் இணைப்பையும் key worde – ல் கொடுத்துள்ளேன்.

முனைவர் சண்முகம் – மாணவர்களை youtube ல் தரமான காணொலியைப் பார்க்கச்செய்வதற்கான மென்பொருள் ஏதேனும் உண்டா? கணிப்பொறியாளர் முனைவர் அகிலன் - சங்க இலக்கியங்கள் ஆராய்ச்சியில் data science அடிப்படையில் மாணவர்களுக்கு எந்த மென்பொருளைப் படிக்கச் சொல்லலாம்? மென்பொருளாலர் யாழ்பாவாணன் – தமிழில் ணொருண்மை மயக்கத்தை உங்கள் மென்பொருள் எவ்வாறு சுட்டிக்காட்டும்? பேராசிரியர் தெய்வசுந்தரம் – தமிழில் சொற்களை ஆய்வு செய்துதான் database உருவாக்கியுள்ளார்கள். ஆனால் machine learning program க்கும் database க்கும் என்ன வித்தியாசம்? முனைவர் துரை.மணிகண்டன் - கூகுள் மொழியறிதல் உள்ளீடு என்றால் என்ன? சுகு பாலசுப்பிரமணியம், எட்வேர்டு பாக்கியராஜ் ஆகியோர்கள் கேட்ட வினாக்களுக்கு விடையும் வழங்கியுள்ளார்.

Tuesday, September 15, 2020

How To Reduce Image Size In Tamil

|0 comments

 

அதிக அளவு கொண்ட (photo file size 400 KB,MB யிலிருந்த 25 KB யாக மாற்ற) புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களை குறைந்த அளவாக மாற்றி வெளியிடலாம்.

HOW TO compress image,

 

HOW TO reduce image size in kb, HOW TO Compress JPEG images,  HOW TO Compress Now,  HOW TO Compress JPEG images and photos, how to reduce image size in tamil, how to reduce image size in photoshop tamil, how to reduce jpeg file size, HOW TO image size reduce in tamil,#MANIVANATHI, PHOTO, FILE, SIZE, மணிவானதி,  


Monday, September 14, 2020

விக்கிப்பீடியாவிற்கெனத் தேடுதலும் உருவாக்கப்படுமா?

|0 comments

 தமிழ் இணையக் கழகம் சார்பாகப் பேராசிரியர் தமிழ்ப்பரிதிமாரி அவர்கள் கட்டற்ற வளங்களும் கணித்தமிழும் என்ற தலைப்பில் 13-09-2020 1 அன்று வழங்கிய உரையில் பேரா.சண்முகம், பேரா.வள்ளி, கணிப்பொறியாளர்கள் திரு.யாழ்பாவாணன், முனைவர் அகிலன், முனைவர் இனியநேரு, திரு.சுகு, திரு.சேது, திரு.ரவிக்குமார் போன்றோர்கள் கேட்ட வினாவிற்கு விடை வழங்கிய காணொலி

கட்டற்ற வளங்கள், கட்டற்ற வளங்களும் கணித்தமிழும்,  #பேராசிரியர் தமிழ்ப்பரிதிமாரி, #தமிழ் விக்கிப்பீடியா, #விக்கித்தரவு, #விக்கிமூலம், #விக்சனரி, #மணிவானதி, #முனைவர் துரை மணிகண்டன், #தமிழ் இணையக் கழகம், விக்கி நூல்கள்,விக்கிச்செய்தி, tamil internet academy, # Thamizhpparithi Maari, #manivanathi, open source in tamil, open source tamil,

 

https://youtu.be/2UD0sbyj6Ok, # Akilan Rajarethinam, # Kasi Jeevalingam Yarlpavanan, #  

#Iniya Nehru,           #Drshanmugam Palaniyandi 


Sunday, September 13, 2020

கட்டற்ற வளங்களும் கணித்தமிழும் – பேராசிரியர் தமிழ்ப்பரிதி மாரி உரை.

|0 comments

 

தமிழ் இணையக் கழகம் சார்பாகப் பேராசிரியர் தமிழ்ப்பரிதிமாரி அவர்கள் இணையத்தில் கட்டற்ற வளங்கள் மூலமாக குறிப்பாகத்  தமிழ்மொழியை வளர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் விக்கிபீடியாவில் அனைவரும் பங்கேற்று கட்டுரை எழுதுவது, விக்கிமூலம், விக்கி டேட்டா, விக்கி நூல்கள், விக்கி காமன்ஸை எவ்வாறு பயன்படுத்துவது மேலும் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ் விக்கிபீடியாவில் பல லட்சம் சொற்களை நாம் உள்ளீடு செய்ய வேண்டும் என்பது குறித்து வழங்கிய உரையின் தொகுப்பு.

கட்டற்ற வளங்கள், கட்டற்ற வளங்களும் கணித்தமிழும்,  #பேராசிரியர் தமிழ்ப்பரிதிமாரி, #தமிழ் விக்கிப்பீடியா, #விக்கித்தரவு, #விக்கிமூலம், #விக்சனரி, #மணிவானதி, #முனைவர் துரை மணிகண்டன், #தமிழ் இணையக் கழகம், விக்கி நூல்கள்,விக்கிச்செய்தி, tamil internet academy, # Thamizhpparithi Maari, #manivanathi, open source in tamil, open source tamil, 


Thursday, September 10, 2020

Google Translate In Tamil – தமிழ் மொழியிலிருந்து 108 மொழிகளுக்கு மொழிபெயர்க்கலாம்

|0 comments

 தமிழ் மொழியிலிருந்து 108 மொழிகளுக்கு இலவசமாக மொழிபெயர்க்கலாம்மேலும் நாம் பேசினாலும் பிற மொழிகளுக்கு மொழிபெயர்த்துக் கொடுக்கும்.

Google translate appGoogle Translate In Tamil, How to  translate in google,

 

Google translator, Google voice translate, Google Translate's voice, How to Google  voice Translate's in tamil, Voice translator app tamil, #Tamil translation, Tamil to english translation, How to google translate voice, How to translate google docs, How to  translate google text, #தமிழ் மொழிபெயர்ப்பு, #கூகுள் மொழிபெயர்ப்பு,#MANIVANATHI, #/மணிவானதி

Monday, September 7, 2020

கூகுள் படிவ வினாநிரல் பட்டியலை வாட்சப்பில் அனுப்பலாமா?

|0 comments

 கூகுள் படிவம்  வழி மாணவர்கள் தேர்வு எழுதும்போது மாணவர்களின் விபரக்குறிப்புகளான பெயர், பதிவு எண், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் போன்றவற்றை எவ்வாறு நாம் உள்ளீடு செய்யலாம்? வினா நிரல் கூகுள் படிவத்தினைப் புலனம் (வாட்சாப்) வழியாக எவ்வாறு அனுப்பலாம் என்றும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் வினா நிரல் பட்டியலை அழகுபடுத்தும் முறையும், தனியாக நாம் சேமித்து வைத்துள்ள வினாக்களை கூகுள் படிவத்தில் எவ்வாறு சேர்ப்பது என்ற விரிவாக இந்தக் காணொலி விளக்குகிறது


#மணிவானதி, #துரை மணிகண்டன், பதிவு எண், மின்னஞ்சல் முகவரி, பெயர், அலைபேசி எண், கூகுள் படிவ வினா நிரல்பட்டியலை வாட்சப்பில் அனுப்பலாமா?, How do I send a Google form via WhatsApp?, https://www.youtube.com/watch?v=JGqFbgPNX1c&t=70s, How to Create Google Forms, Google Forms, google form create, google forms tutorial, google forms whatsapp, google forms for teachers, google forms advanced, how to set student name ade google forms,

 Thursday, September 3, 2020

கற்றல் கறபித்தலில் தொழில்நுட்பங்கள்

|0 comments

 ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை மற்றும் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் இணைந்து இணையத்தமிழ் என்ற பொருண்மையில் நடைபெற்ற இணையவழி தொடர் உரையில் 29-08-2020 அன்று பேராசிரியர் துரை மணிகண்டன் வழங்கிய உரை. இந்த உரையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பிப்பது எவ்வாறு என்று விளக்கப்பட்டுள்ளது.

   

     SRM University, Tamil Nadu Teachers Education University , # pro.jaiganesh, #pro.durai manikandan,#manivanathi, #துரை மணிகண்டன், மணிவானதி, தமிழ்ப்பேராயம், கணினிவழிக் கற்றல், இணையத் தொழில்நுட்பம், திறன்பேசி தொழில்நுட்பம், கற்றல், கற்பித்தல், தொழில்நுடபம், கற்றல் கறபித்தலில் தொழில்நுட்பங்கள், தமிழ்ப்பாடசாலை-https://tamilschoolvtanc.org.au, www.tamilvu.org/ta, Swayam, MOOC, google classroom, google forms, #ஊடகவியல், education apps,   Tuesday, September 1, 2020

ஜிமெயில் அமைப்பைத் தமிழ் மொழியில் மாற்றுவது எப்படி?

|2 comments

 

நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைத் தமிழ்மொழியில் பயன்படுத்தவேண்டும். அந்த வகையில் ஜிமெயிலில் ஆங்கில முகப்புப் பக்கத்தைத் தமிழ்மொழியில் மாற்றிப் பயன்படுத்துவது எப்படி என்று விளக்கும் காணொலி,,,


ஜிமெயில், ஜிமெயில் அமைப்பைத் தமிழில் மாற்றலாம்!, gmail, gmail முகப்புப் பக்கத்தை தமிழில் மாற்ற, gmail tamil, gmail tamil tutorial, # மணிவானதி, #manivanathi, #duraimanikandan, #துரைமணிகண்டன், how to change gmail language settings in tamil, how to change tamil language in gmail, ஜிமெயில் அமைப்பைத் தமிழில் மாற்றுவது எப்படி?