/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, September 27, 2020

tamil manuscripts in sangam

 

தமிழ் இணையக் கழகம் சார்பாக 27- 9- 2020 அன்று ஞாயிறு மாலை 6 மணிக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாளராகப் பணியாற்றிவரும் திரு. அ. முருக சுவாமிநாதன் செம்மொழி நூல்களுக்கான மின்சுவடிகள் உருவாக்கமும் பயன்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். இந்த உரையில் ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்களை மின்படிவமாக  எவ்வாறு மாற்றிப் பாதுகாப்பது என்றும் அவ்வாறு உருவாக்கியதை எவ்வாறு பயன்படுத்துவது என்றம் விளக்கினார்.  நிகழ்வின் இறுதியில் பல்வேறு பேராளர்கள் கேட்ட வினாக்களுக்கு விரிவான விளக்கத்தையும் வழங்கினார். அந்த வகையில் பேராசிரியர் முரளிதரன், உமாராஜ், சிதம்பரம், திருமதி பானுமதி, தகவலுழவன், நிரலாளர் முனைவர் அகிலன், எட்வேர்டு பாக்கியராஜ் போன்றோர் தெளிவான வினாவை முன்வைத்தனர்.


manuscripts in tamil, manuscripts in classical tamil, #ஓலைச்சுவடிகள், ஊ,வே.சா, #முருகசுவாமிநாதன், #மணிவானதி, manuscripts in sangamtamil, tamil manuscripts in sangam, https://www.cict.in/, how to make olai chuvadi in tamil, how to make olai chuvadi in tamil



0 comments: