தமிழ் இணையக் கழகம் சார்பாகப் பேராசிரியர்
தமிழ்ப்பரிதிமாரி அவர்கள் இணையத்தில் கட்டற்ற வளங்கள் மூலமாக குறிப்பாகத் தமிழ்மொழியை வளர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல
வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் விக்கிபீடியாவில் அனைவரும் பங்கேற்று கட்டுரை
எழுதுவது, விக்கிமூலம், விக்கி டேட்டா, விக்கி நூல்கள், விக்கி காமன்ஸை எவ்வாறு
பயன்படுத்துவது மேலும் இன்னும் 5 ஆண்டுகளில்
தமிழ் விக்கிபீடியாவில் பல லட்சம் சொற்களை நாம் உள்ளீடு செய்ய வேண்டும் என்பது
குறித்து வழங்கிய உரையின் தொகுப்பு.
0 comments:
Post a Comment