/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, September 7, 2020

கூகுள் படிவ வினாநிரல் பட்டியலை வாட்சப்பில் அனுப்பலாமா?

 கூகுள் படிவம்  வழி மாணவர்கள் தேர்வு எழுதும்போது மாணவர்களின் விபரக்குறிப்புகளான பெயர், பதிவு எண், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் போன்றவற்றை எவ்வாறு நாம் உள்ளீடு செய்யலாம்? வினா நிரல் கூகுள் படிவத்தினைப் புலனம் (வாட்சாப்) வழியாக எவ்வாறு அனுப்பலாம் என்றும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் வினா நிரல் பட்டியலை அழகுபடுத்தும் முறையும், தனியாக நாம் சேமித்து வைத்துள்ள வினாக்களை கூகுள் படிவத்தில் எவ்வாறு சேர்ப்பது என்ற விரிவாக இந்தக் காணொலி விளக்குகிறது


#மணிவானதி, #துரை மணிகண்டன், பதிவு எண், மின்னஞ்சல் முகவரி, பெயர், அலைபேசி எண், கூகுள் படிவ வினா நிரல்பட்டியலை வாட்சப்பில் அனுப்பலாமா?, How do I send a Google form via WhatsApp?, https://www.youtube.com/watch?v=JGqFbgPNX1c&t=70s, How to Create Google Forms, Google Forms, google form create, google forms tutorial, google forms whatsapp, google forms for teachers, google forms advanced, how to set student name ade google forms,

 



0 comments: