தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவில்
சு. முரளிதரன், YouTuber,
Leotech Tamil, YouTube Channel, தேனி அவர்கள் 'தனித்துவமான' அழகி+ (AzhagiPlus) மென்பொருள் - தட்டச்சு, எழுத்துரு மாற்றம் மற்றும் இதர பல அம்சங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை - 1.
தனித்துவமான சூப்பர் அழகி தமிழ்த்தட்டச்சு மென்பொருள் குறித்த அறிமுகம் இந்த காணொலியில் உள்ளது. வாருங்கள் காணலாம்.
0 comments:
Post a Comment