/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, June 25, 2021

ஆண்டராய்டு செல்போனில் தமிழ் அழகி



வணக்கம் தமிழ் உறவுகளே நாம் இந்த காணொலியில் ஆண்ட்ராய்டு செல்போனில் தமிழில் எவ்வாறு அழகி தமிழ் மென்பொருளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்வது என்று திரு. சு.முரளிதரன் சொல்வதை கேட்கலாம். தமிழ் தட்டச்சு மென்பொருள் பல இருந்தாலும் அழகி தமிழ் தட்டச்சு மென்பொருள் மிகவும் லாவகமாகவும், சுலபமாகவும் பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த மென்பொருள் பற்றிய விளக்கத்தைக் காணலாம் வாருங்கள்.


 

0 comments: