ஜினவாணி கல்வெட்டுச்
செயலியானது நவீனகாலத்து தமிழ் எழுத்துக்களைத்
தமிழ்-பிராமியிலும் வட்டெழுத்திலும் மாற்றும் திறன் கொண்டது. இதைத் தவிர்த்துத் தமிழ்-பிராமி மற்றும் வட்டெழுத்துகளைக் கற்று,
பயிற்சி செய்யும் கருவியாகவும் பயன்படுத்தலாம். திருக்குறள் மற்றும்
தொல்காப்பியத்தையும் கூட இதனூடாக இப்பழமையான எழுத்துக்களில் கண்டுகளிக்கலாம்.மேலும் கல்வெட்டுப்பற்றி அறிந்துகொள்ள இருக்கும் புதியவர்கள்
இந்தச் செயலிமூலம் தமிழ்ப்பிராமி, வட்டெழுத்துகளை
மிக இலகுவாக கற்றுக்கொள்ளலாம்.
How to read and practice inscription?, how to
learn inscription?, தமிழ் கல்வெட்டுச்செயலி
வட்டெழுத்து பயிற்சி, கல்வெட்டு எழுத்துக்கள்
பயிற்சி, தமிழ் கல்வெட்டுகள், தமிழ்
கல்வெட்டு எழுதும் முறை, http://tamiljinavani.appspot.com/#/editor, ஜினவாணி, Jinavani, Tamil-Brahmi, Vatteluttu, Thirukkural, Tholkappiyam,
Vatteluttu inscriptions, தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள், வினோத்ராஜன், திருக்குறள் வட்டெழுத்து,
தொல்காப்பியம் தமிழ்பிராமி எழுத்து, மணிவானதி,
மணிகண்டன், manivanathi, How do
you read, learn
inscription, ஜினவாணி கல்வெட்டுச்செயலி, வட்டெழுத்துப் பயிற்சி, தமிழ்
பிராமி எழுத்துப் பயிற்சி, ancient tamil,
ancient tamil – Brahmi, ancient tamil vatteluttu,
tamil, tamizh,
0 comments:
Post a Comment