/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, June 9, 2020

தமிழ்க்கணிமையாளர் மு.பொன்னவைக்கோ - DR.M.Ponnavaikko


தமிழக்கணிமையாளர் பேரா.மு.பொன்னவைக்கோ அவர்களின் விபரம்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்   (தமிழ் இணையக் கல்விக்கழகம் )
தோற்றுவித்தவர்.
உத்தமம் அமைப்பின் ஆயுள்கால உறுப்பினர் . உத்தமம்  பெயர் வைத்தவர்.


•        தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியாளர்
•        திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரி, சென்னை கிரசண்ட் பொறியியல் கல்லூரிகளில்  1986 முதல் 2000 வரை பேராசிரியர் பணி
•        தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் –ஜூலை 5, 2000.
•        பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் 2007-2010
எஸ்.ஆர்.எம் பல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  2010- 2013

காணொலி வழியாக


0 comments: