தமிழில் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் - Nookar (நோக்கர்)
தமிழில் ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள், ஆய்வேடுகளில் இடம்பெற்றுள்ள பிழைகளைத் திருத்திக்கொடுக்கும் நோக்கர் இணையதளம்.
இன்று தமிழில் பல்வேறு நூல்கள் மற்றும் முனைவர்ப்பட்ட ஆய்வேடுகளில் பிழைகள் அதிகமாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இது தட்டச்சு சிக்கலால் ஏற்படுவதாக பலர் கூறுமிறார்கள். இனி இதுபோன்ற பிழைகளிலிருந்து நாம் சரி செய்து கொள்ள இந்த நோக்கர் இணையதளம் பயன்படும்.
இது தொடர்பான காணொலியை இந்தசு சுட்டியில் சென்று பார்த்துப்பயன் பெறலாம்.
0 comments:
Post a Comment