/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, June 16, 2020

Gmail- யைத் தமிழில் பயன்படுத்தலாம் வாங்க.


இனி Gmail- யை   தமிழில் பயன்படுத்தலாம் வாங்க.

தொழில் நுட்பங்களைத் தமிழில் பயன்படுத்த வேண்டும். அதுவும் அன்றாடம் பயன்படுத்தும் Gmail யைத் தமிழில் மாற்றி எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் காணொலி.


Gmail - லின் முகப்புப் பக்கத்தை தமிழுல் மாற்றுவது, Gmail - லில் புகைப்படம் பதிவேற்றம் செய்வது, Gmail - லில் உங்களது முகவரியைப் பதிவுசெய்வது

 காணொலியைக் காண

0 comments: