/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, June 14, 2020

தமிழ்ச்சரம் திரட்டியில் உங்கள் வலைப்பதிவை இணைக்கலாம் வாங்க


உங்கள் வலைப்பதிவை உலகில் உள்வர்கள் இலவசமாக காணவேண்டுமா? உடனே தமிழ்ச்சரம் திரட்டியில் இணைக்கலாம் வாங்க..


காணொலியைக் காண


தமிழ் வலைப்பதிவை உருவாக்கி வெளியிட்டு வருபவரா நீங்கள். உங்கள் வலைப்பதிவைத் தழிச்சரம் (https://www.tamilcharam.com/) திரட்டியில் இணைத்து உலகத்தமிழர்களோடு இணையுங்கள்.
உங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களோடு பகிர்ந்து கொளளுங்கள்.

0 comments: