/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, June 29, 2020

மணிவானதி - பகுதி 3, MenTamizh (Amma) Wordprocessor

தமிழக அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வரும் அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர். பகுதி 3-  ல் சொற்பிழைக்காட்டி, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, ஆங்கிலச் சொற்களைத் தமிழில் வழங்குதல், இருமொழி அகராதி, அயற்சொல் அகராதி, மயங்கொலிச்சொல் அகராதி, ஆட்சிமொழி அகராதி, துணைநூற்பட்டியல் உருவாக்குதல், எண்ணை எழுத்தாக மாற்றுவது போன்ற பயன்பாடுகள் குறித்து இக்காணொலியில் விளக்கப்பட்டுள்ளது.


0 comments: