/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, June 13, 2020

இனி குரல்வழி ஒருங்குறி தமிழ்த் தட்டச்சு.


இனி குரல்வழி ஒருங்குறி தமிழ்த் தட்டச்சு.



இன்று தமிழில் ஒருங்குறியில் தமிழில்தட்டச்சிடுவதற்குப் பலருக்கு  தெரியாத சூழலில் இருக்கின்றார்கள். இனி குரல்வழியில் தமிழ்த்தட்டச்சு செய்வது மிகவும் இலகுவாக அமைந்துள்ளதை இந்த காணொலியின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் பேசினாலே தமிழில் தட்டச்சிட பல இணையதளங்கள் இன்று பயன்பாட்டில் உள்ளன.
குறிப்பாக
இதுபோன்ற பல இணையதளங்கள் இணையத்தொடர்போடு பயன்படுத்தலாம்.
இதை அனைத்துத் தமிழ் ஆர்வளர்களும் பயன்படுத்தி ஒருங்குறியின் மூலம் இணையத்தமிழை வளர்த்தெடுப்போம்  


0 comments: