/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, June 17, 2020

அவலோகிதம் -யாப்பு தமிழ் மென்பொருள் ((avalogitham yaappu software)


தமிழில் யாப்பிலக்கணத்தை எளிமையாக்கும் அவலோகிதம் -யாப்பு மென்பொருள் ((avalogitham yaappu software)


யாப்பிலக்கண வகைகளைப் பிரித்துக்கொடுக்கும் தமிழ் மென்பொருள் அவலோகிதம் ஆகும்.
இந்த யாப்பு மென்பொருளில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா என நாம் இடும் செய்யுளைப் பிரித்து வழங்கிவிடும். இந்த யாப்பு மென்பொருளின் பயனைப்பார்க்க இந்த வீடியோவைக் காணுங்கள்.  



0 comments: