/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, June 20, 2020

தமிழ்ச் சொல்லாய்வுக் கருவி - சுளகு

தமிழ்ச் சொல்லாய்வுக் கருவி தமிழ் மொழியில் இயங்கும் ஒரு மென்பொருளாகும் . இந்தக் கருவியால் ஒரு கட்டுரை அல்லது நூல்களில் இடம் பெற்றிருக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கை, சொற்களின் எண்ணிக்கை, ஓரெழுத்து, ஈரெழுத்துக்களின் எண்ணிக்கை, அடிச்சொல்லின் எண்ணிக்கை, துணை நூற்பட்டியலை அகரவரிசை செய்து காட்டுதல் முதலான பணிகளை மிக விரைவாகச் செய்துகொடுக்கும்.

காணொலி தொடுப்பு

https://youtu.be/-618XRW1PDE

          

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/2CK05whyoP4" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>


0 comments: