செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டம் - தமிழ்நாடு, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் அகராதித் துறை இணைந்து 03,04,05,06- 10- 2023 நான்கு நாட்கள் நடைபெற்ற சொற்குவை மாணவர் தூதுவர் நிகழ்வில் "கணினித்தமிழ்" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கிய நிகழ்வின் படங்கள்.
0 comments:
Post a Comment