20/04/2023 அன்று திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் மாணவர்களுக்கு இணையப்பயிற்சி வழங்கியது. மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பக்க அளவில் தமிழில் தட்டச்சு செய்யவேண்டும். Ms- Word, Excel, Power point ல் தமிழில் செய்திகளை உருவாக்கிக் காட்டினார்கள். கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சோழனுக்கு நான் எழுதிய தமிழ் கணினி இணையப்பயன்பாடுகள் நான்காம் பதிப்பின் நூலை வழங்கியபோது.
0 comments:
Post a Comment