தமிழ்ச் சொல்லாய்வுக் கருவி தமிழ்
மொழியில் இயங்கும் ஒரு மென்பொருளாகும் . இந்தக்
கருவியால் ஒரு கட்டுரை அல்லது நூல்களில் இடம் பெற்றிருக்கும் எழுத்துக்களின்
எண்ணிக்கை, சொற்களின்
எண்ணிக்கை, ஓரெழுத்து, ஈரெழுத்துக்களின் எண்ணிக்கை, அடிச்சொல்லின் எண்ணிக்கை, துணை நூற்பட்டியலை அகரவரிசை செய்து
காட்டுதல் முதலான பணிகளை மிக விரைவாகச் செய்துகொடுக்கும்.
காணொலி தொடுப்பு
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/2CK05whyoP4" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
இன்று தமிழில் ஒருங்குறியில் தமிழில்தட்டச்சிடுவதற்குப் பலருக்கு தெரியாத சூழலில் இருக்கின்றார்கள். இனி குரல்வழியில் தமிழ்த்தட்டச்சு செய்வது மிகவும் இலகுவாக அமைந்துள்ளதை இந்த காணொலியின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் பேசினாலே தமிழில் தட்டச்சிட பல இணையதளங்கள் இன்று பயன்பாட்டில் உள்ளன.
குறிப்பாக
இதுபோன்ற பல இணையதளங்கள் இணையத்தொடர்போடு பயன்படுத்தலாம்.
இதை அனைத்துத் தமிழ் ஆர்வளர்களும் பயன்படுத்தி ஒருங்குறியின் மூலம் இணையத்தமிழை வளர்த்தெடுப்போம்