SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியும் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம்- கணினித்தமிழ்பெ பேரவை இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் 12-03-2022 அன்று மாலை இணையவழியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் அறிவியல் பொறியியல் தொழில்நுட்பங்களைத் தமிழில் எழுதுதல் எவ்வாறு என்ற தலைப்பில் உரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆய்வுக்கட்டுரை எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது. ஆய்வுக்கட்டுரை 2.0 - SRM University சிறப்புரை - 12-03-2022 IEEE - Wikipedia - தமிழில் கட்டுரை
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேரா.சண்முகம் அவர்கள் நன்றி கூறினார்.
பத்திரிக்கைச் செய்தி
0 comments:
Post a Comment