/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, December 30, 2023

VSJ CITY PROPERTIES IN TRICHY. 7010058174

|0 comments
திருச்சிராப்பள்ளியில் நல்ல பிளாட்டுகள் வாங்க VSJ CITY PROPERTIES IN TRICHY. 7010058174 வாங்க. மனம் நிறைந்த மனைகள் வாங்கலாம்.அனைவரின் அன்பு நிறைந்த மனைகள் வாங்கலாம்எதிர்காலத்தின் முதலீடு மனைகள்திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மனைகள் உள்ளன.மனைகளை வாங்கிய உடன் புதி வீடுகள் கட்டலாம்கைராசியான மனை விற்பனைக்கூடம்  VSJ CITY PROPERTIES.DTCP - RERA  APPROVED PROJECTON RODE PROJECT ONLYONLY NATIONAL HIGHWAY&nb...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, October 28, 2023

தமிழ் இணையம் 2023 இணையத்தமிழ் மாநாடு - மதுரை பல்கலைக்கழகம்

|0 comments
                 தமிழ் இணையம் 2023  இணையத்தமிழ் மாநாடுஅன்புள்ள கணினித் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கணினித் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.தமிழ் இணையக் கழகம் மார்ச் 2020-ல் இருந்து இணையத்தமிழ்ச் தொடர் சொற்பொழிவு நடத்தி அதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு கணினித்தமிழ் சார்ந்த உரைகள் நூலக்கி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற 'தமிழ் இணையம் 100' விழாவில்...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, September 23, 2023

INDUCTION PROGRAMME FOR UG STUDENTS OF MADURAI KAMARAJ UNIVERSITY

|0 comments
 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  INDUCTION PROGRAMME FOR UG STUDENTS OF MADURAI KAMARAJ UNIVERSITY  24-26 - 07 - 2023 மூன்று நாள் நிகழ்வில்  இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் உரை வழுங்கிய...[தொடர்ந்து வாசிக்க..]

தமிழரின் கட்டடக்கலை வரலாறு - பன்னாட்டுக்கருத்தரங்கு

|0 comments
 தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கமும் சென்னை அண்ணாப் பல்கலைக்கழுகமும் இணைந்து 23 ஜீன் 2023 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழரின் கட்டடக்கலை என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் மீனா சந்திரசேகரன் மூவரும் முத்தைரையர் மன்னர்களில் கல்வெட்டுக்குறித்து ஆய்வுக்கட்டுரை வழங்கிய நிகழ்...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, August 5, 2023

தமிழ் இணையப்பயன்பாடுகள் - பயிலரங்கம்

|0 comments
 விவசாயப் பல்கலைக்கழகத்தில் இணையத்தமிழ் பயிற்சி நடைபெற்ற...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, April 2, 2023

Central Institute of Classical Tamil (CICT) - இயற்கை மொழி ஆய்வில் செம்மொழித் தமிழ் பத்துநாள் பயிலரங்கம்

|0 comments
Central Institute of Classical Tamil (CICT)                நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சிப் பெற்ற மாணவர்களோடுசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் 2023, மார்ச் 14 முதல் 23 வரை பத்து நாட்கள் இயற்கை மொழி ஆய்வில் செம்மொழித் தமிழ் என்ற பொருணமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.   இந்தப் பத்து நாள் பயிலரங்கில் 18 -3- 2023 அன்று இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் ’மின் ஊடகங்களில்...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, March 23, 2023

அறிவு மேம்படுத்தலில் தமிழ் மென்பொருட்கள்- குளித்தலை அரசுக் கல்லூரியில் சிறப்புரை

|0 comments
 குளித்தலை (ஐயர்மலை) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக 17 -03- 2023 அன்று இணையதமிழ் குறித்து மாணவர்களுக்கு உரை வழங்கினேன். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அர.ரவிச்சந்திரன்  அவர்கள் தலைமை உரையாற்றினார்.  பேராசிரியர் வைரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  அறிமுக உரையாக முனைவர் பெ. முருகானந்தம் அவர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற்புரை ஆற்றிய தமிழ் துறை தலைவர் முனைவர்...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, March 18, 2023

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்

|0 comments
 அனைவருக்கும் இனிய வணக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இப்பயிலரங்கில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோநீ யறியும் பூ...[தொடர்ந்து வாசிக்க..]

Center for Development of Tamil in Engineering and Technology Anna University Chennai.

|0 comments
  Center for Development of Tamil in  Engineering and Technology Anna University Chennai. 600 025  தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் இணைந்து இரண்டு நாட்கள்(03,04 -03-2023)  தொழில்நுட்ப தமிழ்ப் பயிலரங்கினை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்   ஆடா லவ்லஸ் அரங்கத்தில் நடத்தினார்கள். இந்நிகழ்வில் அண்ணா பல்கலைகழகத்தில் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட  தமிழ்...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, March 13, 2023

இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்

|0 comments
 தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை ஏற்பாடு செய்திருந்த தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார நிகழ்வில் பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு அலுவலர்களுக்குக் கணினித்தமிழின் இன்றையத்தேவை விளக்கிக் கூறினேன். பயிற்சியில் கலந்துகொண்ட அலுவலர்கள் ஒவ்வொருவரும் பயிற்சியின் மூலம் தெளிவுபெற்றனர். 1. ஒருங்குறிப் பயன்பாடு 2. தமிழ் எழுத்துரு செயலி பதிவிறக்கம் செய்தல் 3. தமிழ்99 விசைப்பலகையின் முக்கியத்துவம் 5. பல்வேறு தமிழ் எழுத்துருக்களை யூனிகோடு எழுத்துருவிற்கு...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, February 13, 2023

‘இணையத்திற்கோர் பாலம் அமைப்போம்’ கணினித்தமிழ் பயிற்சி

|0 comments
 முனைவர் மு.பழநியப்பன் அவர்கள் துரை.மணிகண்டன் எழுதிய தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் நூலை மாணவிக்குப் பரிசாக வழங்குகின்றார். புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும், கலை அருவி இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய  ‘இணையத்திற்கோர்  பாலம் அமைப்போம்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கணினித் தமிழ் பயிலரங்கம் பிப்ரவரி 01.02 - 2023 ஆம் நாள் ஜெ.ஜெ கல்லூரி கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, February 11, 2023

கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்களுக்கு கணினிப் பயிற்சி

|1 comments
                                         ஆட்சிமொழிப் பயிலரங்கம்தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ்ப் பயிற்சி  - கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்களுக்கு.... கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக 07,08-...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, February 10, 2023

அரசு அலுவலர்களுக்கு இணையத்தமிழ்ப் பயிற்சி

|0 comments
   தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ் பயிற்சி  - திருவாரூர்  மாவட்ட அலுவலர்களுக்கு.... திருவாரூர் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக ஜனவரி 5,6 – 2023  ஆகிய இரு தினங்களில் திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி அவர்கள் இணையத்தமிழ்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »