தமிழ்நாடு
அரசின் தமிழ்வளர்ச்சித்துறை ஏற்பாடு செய்திருந்த தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார
நிகழ்வில் பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு
அலுவலர்களுக்குக் கணினித்தமிழின் இன்றையத்தேவை விளக்கிக் கூறினேன். பயிற்சியில்
கலந்துகொண்ட அலுவலர்கள் ஒவ்வொருவரும் பயிற்சியின் மூலம் தெளிவுபெற்றனர்.
1. ஒருங்குறிப் பயன்பாடு
2. தமிழ் எழுத்துரு செயலி பதிவிறக்கம் செய்தல்
3. தமிழ்99 விசைப்பலகையின் முக்கியத்துவம்
5. பல்வேறு தமிழ் எழுத்துருக்களை யூனிகோடு
எழுத்துருவிற்கு மாற்றுதல்
தொடர்பான
கருத்துருவில் பயற்சி வழங்கினேன்.
0 comments:
Post a Comment