/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, September 11, 2015

Dr. DURAIMANIKANDAN (முனைவர் துரை.மணிகண்டன்) தன்விவரக் குறிப்பு

                    தன்விவரக் குறிப்பு

பெயர்               : முனைவர் துரை.மணிகண்டன்

பெற்றோர் பெயர்     : மு.துரைக்கண்ணு

பிறந்த தேதி         :  04-05-1973

வயது                : 42

திருமணம்            ; திருமணமானவர்

நிரந்தரமுகவரி       ; நடுத்தெரு, கச்சமங்கலம் அஞ்சல், தோகூர் வழி,     தஞ்சாவூர் மாவட்டம், 613102.

வசிக்கும் முகவரி     ; ஆசிரியர் குடியிருப்பு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
                           மாயனூர், கரூர் மாவட்டம்.
         
கல்வித்தகுதி
பட்டம்
கல்லூரி/பல்கலைக்கழகம்
ஆண்டு
விழுக்காடு
இளங்கலை தமிழ் (BA)
தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) திருச்சிராப்பள்ளி
1997
56.12
முதுகலைத் தமிழ் (M.A)
தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) திருச்சிராப்பள்ளி
1999
62.97
ஆய்வியல் நிறைஞர்(M.Phil)
தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) திருச்சிராப்பள்ளி
2001
65.04
முனைவர் பட்டம்
(P.hd)
தேசியக் கல்லூரி(பாரதிதாசன் பல்கலைக்கழகம்),திருச்சிராப்பள்ளி.
(இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள்)
மார்ச்-2007


பிற தகுதிகள்
1.       DOA கணினிப்பிரிவு, செப்டம்பர் 2007


பணி  அனுபவ விவரங்கள்
        பத்து ஆண்டுகளாகக் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.
·         ஆகஸ்ட் 2009 முதல் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (திருவரங்கம்-ஸ்ரீரங்கம்) தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.


நூல்கள் வெளியீடு
1.         இணையமும் தமிழும்  நல்நிலம் பதிப்பகம், சென்னை, 2009.

2.         இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்  கவுதம் பதிப்பகம்,சென்னை,ஜூன் 2010.

3.        இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் கவுதம் பதிப்பகம்,சென்னை 2011.

4.        தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் கமலினி பதிப்பகம், தஞ்சாவூர், 2012.

5.        இலக்கிய இன்பம் நல்நிலம் பதிப்பகம், சென்னை, ஜனவரி 2008.
               
6.        மனித உரிமைச் சிந்தனைகள்  நல்நிலம் பதிப்பகம், சென்னை, ஜனவரி 2008.

கருத்தரங்கம் நடத்தியது
1.       பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்க்குட்டப்பட்டு, (திருச்சிராப்பள்ளி) தமிழ்த்துறையின் சார்பாக “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம். நாள்; மார்ச் 27,28-2014.
2.      செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்க்குட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி) தமிழ்த்துறையும் இணைந்து “மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகள்” என்ற பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. நாள்: சனவரி 8,9,10-2015.
அயல்நாடு பயணம்
1.      உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்(உத்தமம்) சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு  “தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்களின் பங்களிப்புஎன்ற தலைப்பிலும் தமிழ் வலைப்பூக்கள் உருவாக்குதல் என்ற பொருண்மையிலும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் வழங்கப்பட்டது. நாள்:29,30-05-2015, 1-6-2015. இடம் சிங்கப்பூர்.


பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்புரை ஆற்றியது.
நாற்பது (40) கல்வி நிறுவனங்களில் இணையத்தில் செம்மொழித் தமிழ்தமிழ்க் கணிப்பொறி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் வலைதளங்கள், மின் ஊடகங்களில் தமிழ் எனும் தலைப்புகளில் சிறப்புரை ஆற்றியுள்ளேன்.
விருதுகள்
திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு மற்றும் முத்தமிழ் கலைப்பண்பாட்டு மையம்  சார்பாக 2010 ஆண்டிற்கானப் படைப்பியல் பட்டயம் (சிறந்த அறிவியல் நூலுக்கான முதல் பரிசை) இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற நூலுக்கு 17-01-2011.

இணைய இதழ்களில் கட்டுரைகள் வெளியீடு.
பத்துக் கட்டுரைகள், (www.pathivukal.com, www.thinnai.com, www. Muthukamalam.com, www.vaarppu.com)

இதழ்களில் கட்டுரை வெளியீடு
இருபத்தைந்து (25) கட்டுரைகள் (அரிமா நோக்கு, செந்தமிழ்ச் செல்வி, கலைக்கதிர்,   தமிழ் மாருதம், தமிழ்  இந்து பத்திரக்கை)

தேசியக் கருத்தரங்கில் வழங்கிய ஆய்வுக் கட்டுரைகள்:
30 தேசியக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பல்வேறு இலக்கியத் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கலந்துகொண்ட கருத்தரங்கம்
1.       பதினைந்து (15) கருத்தரங்கம்
2.      புத்தாக்கப் பயிற்சி (Orientation Course)- 10-05-2006 to 06-06-2006.
3.      புத்தாக்கப் பயிற்சி (Orientation Course) - 02-05-2007 to 29-05-2007.
ஆராய்ச்சி அனுபவம்
பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்ட நெறியாளராக இருந்து பதினைந்து (15) மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர்.




















3 comments:

  • கரந்தை ஜெயக்குமார் says:
    September 12, 2015 at 4:27 AM

    வாழ்த்துக்கள் நண்பரே

  • மணிவானதி says:
    September 13, 2015 at 9:19 AM

    நல்லதுங்க ஐயா.

  • VIJAY S says:
    September 8, 2021 at 11:49 PM

    வணக்கம். எமது அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை -ல் இளங்கலை மாணவர்களுக்கு கணினித்தமிழ் பாடத்திற்காக உங்களது இணையமும் தமிழும் நூலைப் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளோம். மேற்படி நூலை எமது மாணவர்கள் பெற வழிகாட்டிடுக.

    உங்கள் தொடர்பு எண் தருக.

    நன்றி.

    பேரா.சி.விஜய்,
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ் இலக்கியத்துறை.