பெரம்பலூர், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் 1-10-2015 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது. பயிற்சியாளராக முனைவர் துரை.மணிகண்டன், தேனி.எம்.சுப்பிரமணியும் கலந்துகொண்டு பயிற்சியளிக்க உள்ளோம்.
புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டு வருகையாளர் என்ற நிலையில் தங்களது வலைத்தளத்தினைக் கண்டேன். வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் சந்திப்போம்.
அவசியமாக சந்திப்போம் ஐயா.