உத்தமம் இந்தியக்கிளை மற்றும் மகேந்திரா பொறியியல் கல்லூரி இணைந்து மேகக் கணிமை நுட்பம் வழி அலைபேசி உருவாக்கம் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் தேசிய பயிலரங்கத்தினை நடத்துக்கின்றன.
வளர்ந்துவரும் செல்பேசி தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுப்பதற்காக மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழில் குறுஞ்செயலிகளை உருவாக்கவும் பயிற்சியை உத்தமம் இந்தியக்கிளை இந்த பயிலரங்கிற்கு மகேந்திரா பொறியியல் கல்லூரியுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. முழுமையாக தமிழ் வழியாகவே இந்த பயிலரங்கு நடத்தப்பட உள்ளது.
மேலும் மேகக் கணிமை எனப்படும் கிளவுட் கம்ப்யூட்டிங்ம் சேர்ந்தே வளர்ந்து வருவதால் இந்த இரண்டு பிரிவுகளையும் பயன்படுத்துவது என்ற தலைப்பில் இந்த பயிலரங்கு நடத்தப்பட உள்ளது. மேகக் கணிமை நுட்பம்
எனவே வாய்ப்பிருக்கும் நபர்கள் கண்டிப்பாக இந்த பயிலரங்கில் கலந்துகொள்ள உத்தமம் இந்தியக்கிளை வரவேற்கிறது
நன்றி நண்பரே
புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்...
நன்றி திரு. கரந்தை ஐயா.
அவசியமாக கலந்துகொள்ள முயற்சிக்கின்றேன் ஐயா. வலைப்பதிவு ஒன்றுகூடல் அடுத்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.