/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, November 6, 2009

இணைய எழுத்து

|1 comments
மீள்பிரசுரம்: http://www.sramakrishnan.com/இணைய எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன் -- மதுரையில் ஆகஸ்ட் 30ல் அன்று நடைபெற்ற உயிரோசை இணையஇதழின் ஒராண்டு விழாவில் பேசுவதற்காக நான் எழுதிய குறிப்புகள் இவை. இதில் ஒரு பகுதியை அந்த விழாவில் உரையாற்றினேன். -நான் இணைய எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன். தினம் இதற்காக குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறேன். வலைப்பக்கங்கள். இணையதளங்கள், இணைய இதழ்கள், என்று தேடித்தேடி...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, August 11, 2009

முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை

|0 comments
முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை முத்தமிழ் மூதறிஞராகிய கோடப்பிள்ளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் சாலக்காடு என்னும் சிற்றூரில் தோன்றியவராவர். தந்தை தம்மனான். தாய் வள்ளியம்மை. தோன்றிய ஆண்டு ௧௯௩௪.திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றவர். திருச்சிராப்பள்ளி, நெய்வேலி,கல்லக்குடித் தால்மியாபுறம் அகிய இடங்களில் உயர் நிலை, மேனிலைப்பள்ளிகளில் முப்பதைந்தாண்டுகள் தமிழ் ஆசிர்ரியராகப் பணியாற்றி வந்தவர்.கல்லூரியில் படித்தக் காலத்திலேயே நாடகம் எழுதும் போட்டியில்...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, July 30, 2009

சு.தமிழ்ச்செல்வி

|0 comments
இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதி வரும் பெண் படைப்பாளிகளில் முக்கியமானவர் சு.தமிழ்ச்செல்வி. குறுகிய காலத்தில் ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கீதாரி’, ‘கற்றாழை,’ எனும் நான்கு புதினங்கள் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர். இவரது முதல் படைப்பான ‘மாணிக்கம்’ நாவலுக்கு ௨00௨ -ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருதைப் பெற்றிருக்கிறது. இவரது ‘ கீதாரி’ நாவல் இடையர்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது. வாழ்தலின் நிமித்தம் புலம் பெயரும்...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, July 29, 2009

கவிஞர் திலகபாமா

|0 comments
கவிஞர் திலகபாமாநவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெண் கவிஞர்களில் இன்று பலர் எழுதத் தொடங்கிவிட்டனர். அவர்களில் திலகபாமாவும் ஒருவர்.” எட்டாவது பிறவி”, ’கூர்ப்பச்சையங்கள்’,’கண்ணாடி பாதரட்சைகள்’, சூரியனுக்கும் கிழக்கே’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும்;’ நனைந்த நதி’என்ற சிறுகதைத் தொகுப்பும்;’புதுமைப்பித்தனில் பூமத்தியரேகை’ என்ற கட்டுரைத் தொகுப்பும் எழுதியுள்ளார்.’வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு’ என்றொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார். இவரது கவிதைத்தொகுப்பிற்குக்...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, June 29, 2009

தமிழச்சி தங்கபாண்டியன்

|0 comments
தமிழச்சி தாங்கபாண்டியான்தமிழ்ச் சூழலை இயல்,இசை, நாடகம் என மூன்றாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் தமிழச்சி. கவிதை எழுதுகிறார். பரதத்தை முழுமையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களில் நடிக்கிறார்.இப்படி பன்முகத் தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்.விருது நகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் கிராமத்தில் பிறந்து...[தொடர்ந்து வாசிக்க..]
|0 comments

Thursday, June 25, 2009

எழுத்தாளர் திலகவதி

|0 comments
இலக்கியப் படைப்பாளியின் மனம் மென்மையான உணர்வுகளால் ஆனது. காவல் துறையினரின் மனம் ஒருவித இறுக்கமான உணர்வுடயது. அதிலும் பெண் என்றால் தாய்மை குணம் கொண்டதாக இருக்கும். இங்கு ஒரு பெண் படைப்பாளியாகவும், காவல் துறையில் உயர் பதவியிலும் இருப்பவர் திலகவதி ஐ.பி.எஸ்.காடந்த ௨0 வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவரும் படைப்பாளி. உதவி என்று வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதில் அவருக்கு நிகர் அவரே என்று கூறலாம்.கலை மற்றும் இலக்கியம் சம்பந்தமாக அமெரிக்கா,லண்டன்,மலேசியா,...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, June 11, 2009

பணம்

|0 comments
பணிக்குத்தேவையானப் பட்டங்கள் இருக்கிறதுகற்றுக்கொடுக்க கல்வியும் ஆற்றலும் இருக்கிறதுபிறகு ஏன் பணிக்கிடைக்கவில்லை?ஓ... புரிகிறதுஅவர்கள் எதிர்பார்க்கும் பணம் என்னிடம் இல...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, April 28, 2009

இணைய உதவியில் முதல் தமிழ் ஆய்வேடு

|3 comments

Monday, April 6, 2009

இணைய இதழில் முத்துக்கமலம்[www. muthukamalam.com]

|0 comments
செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல்தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில்இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிறஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில்ஐயமில்லை.இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனைஇணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள்...[தொடர்ந்து வாசிக்க..]

புதுக்கவிதைகளில் இளைஞர்கள்

|0 comments
புதுக்கவிதைகளில் இளைஞர்கள்துரை. மணிகண்டன்,விரிவுரையாளர்,தமிழாய்வுத் துறை,தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,பெரம்பலூர்.20-ஆம் நூற்றாண்டின் இலக்கியக் காலத்தை ஆய்வாளர்கள் நாவல் இலக்கியம், சிறுகதை இலக்கியம், புதுக்கவிதை இலக்கியம் என்பர்;. இந்நூற்றாண்டில் புதுக்கவிதையே வானளாவிய வளர்ச்சியடைந்துள்ளது. இப்புதுக்கவிதைகளில் இளைஞர்களின் நம்பிக்கைகளையும் வெற்றிகளையும் குறித்த செய்திகளை இக்கட்டுரையில் காணலாம்.கவிதை:மனிதன் உணர்ச்சிகளின் மொத்த உருவம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, April 5, 2009

இணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)- முனைவர் துரை.மணிகண்டன் -பெரம்பலூரில்

|2 comments
தமிழில் இணைய இதழ்கள்!- முனைவர் க.துரையரசன், தமிழ் இணைப்பேராசிரியர் -முன்னுரை;செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல் தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில் இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிற ஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இத்துணை சிறப்பு...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, April 3, 2009

மின் குழுமம் ஒரு பார்வை

|0 comments
மின் குழுமம் ஒரு பார்வை-முனைவர் துரை. மணிகண்டன்தொடக்கக் காலத்தில் மனிதன், மற்றொருவனுக்கு ஒலி எழுப்பித் தன் கருத்தைத் தெரிவித்தான். இந்த ஒலிகளில் செய்யப்பட்ட ஏற்ற இறக்க முறை மொழியாக உருவானது. இந்த மொழி ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்த இனக்குழுவிற்கும் வேறுபட்டது. இந்த மொழி துவங்கப்பட்ட போதே தகவல் தொடர்பும் துவங்கி விட்டது. கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இயல், இசை நாடகங்கள் போன்றவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தத் தகவல் தொடர்பு குறிப்பிட்ட குழுக்களுக்கானதாக...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »