/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///
Showing posts with label வலையொளி - youtube பதிவுகள். Show all posts
Showing posts with label வலையொளி - youtube பதிவுகள். Show all posts

Saturday, July 17, 2021

தமிழில் போட்டோஷாப்பை பயன்படுத்துவது எப்படி?

|0 comments

 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் பேராசிரியர் குணசீலன் கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோசாப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த பயிற்சியின் இரண்டாவது காணொலியைக் காணலாம்.



Thursday, July 15, 2021

கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோஷாப் அறிமுகம்

|0 comments

 


தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் பேராசிரியர் குணசீலன் கணினி வரைகலை நுட்பங்கள் என்ற தலைப்பில் போட்டோசாப் அறிமுகத்தை இந்தக் காணொலியில் காணலாம்.



Wednesday, July 14, 2021

திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் - நூலகம்.காம்

|0 comments

 


தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமையம் செயற்பாட்டாளர் திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் என்ற தலைப்பில் வழங்கிய உரையின் இறுதியில் பங்கேற்பாளர்கள் கேட்ட வினாக்களுக்கு விடை வழங்கிய விரிவான காணொலியை காணலாம்.

மணிவானதி Manivanathi youtube channel லில் அனைத்து கணினித்தமிழ் மென்பொருள் சார்ந்த காணொலிகள் பதியப்பட்டு உள்ளன. பார்த்துப் பயன்பெறுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். அனைவரும் subscribe செய்துகொள்ளுங்கள். கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? -
https://youtu.be/v8OBUfBWGbA கூகுள் ட்ரைவை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? - https://youtu.be/QBggxWG2mYU மேலும் பல பயனுள்ள காணொலிகளை காண .... கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? - https://youtu.be/v8OBUfBWGbA 1. பேசினாலே தட்டச்சு செய்வது எப்படி? - https://www.youtube.com/watch?v=aWBc_JG2RoM&t=251s – 2. விக்கிப்பீடியாவில் தரவுகளை(கட்டுரை) உள்ளிடு செய்வது எப்படி? - -https://youtu.be/bw5XsPGbJ8o 3. தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - https://youtu.be/_TXjldbCArw 4. தமிழில் பல்வேறு யூனிகோட் எழுத்துருக்கள் - https://youtu.be/RRC19LvGK-0 5. how to choose phd thesis topics - https://youtu.be/avMWfTHycmA 6. மழலைக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை - https://youtu.be/LXDvNTb-olU

Tuesday, July 13, 2021

google forms நாம் எவ்வாறு பயன்படுத்துவது எப்படி?

|0 comments


 

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமையம் செயற்பாட்டாளர் திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் என்ற தலைப்பில் மூன்றாம் பகுதியில் google forms நாம் எவ்வாறு பயன்படுத்துவது? பயன்படுத்துகின்ற பொழுது ஏற்படுகின்ற நன்மைகள் குறித்து விரிவாக இந்த காணொலியில் வழங்கி இருக்கின்றார்.



Sunday, July 11, 2021

அரசு கலைக்கல்லூரிகளில் விரைவில் விண்ணப்பிலாம்

|0 comments


 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் சான்றிதழ்களும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளையும் இந்த காணொலியில் காணலாம். தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில்விண்ணப்பிக்கத் தேவைப்படும் சான்றிதழ்கள் • 10 th mark sheet • HSC (11th and 12th) mark sheet • TC - மாற்றுச்சான்றிதழ் • Community certifcate – சாதிச்சான்றிதழ் • பிறப்புச் சான்றிதழ் - • இருப்பிடச் சான்று (கேரள, கர்நாடக ஆந்திர) • முதல் தலைமுறை பட்டம் பயிலும் சான்றிதழ் • ஆதார்கார்டு • வருமானச் சான்றிதழ் 150 கல்லூரிகளின் குறியீட்டு எண் இணையவழியில் பூர்த்தி செய்வது எப்படி? • Application registration • making payment • adding choices • locking choices • tentative allotment submission of allotment option இணைய முகவரி - http://tngasa.com


கூகுள் ட்ரைவை நாம் எவ்வாறு பயன்படுத்துவது?

|0 comments


 தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமையம் செயற்பாட்டாளர் திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டாம் பகுதியில் கூகுள் ட்ரைவை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? பயன்படுத்துகின்ற பொழுது ஏற்படுகின்ற நன்மைகள் குறித்து விரிவாக இந்த காணொலியில் வழங்கி இருக்கின்றார்.

தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமையம் செயற்பாட்டாளர் திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டாம் பகுதியில் கூகுள் ட்ரைவை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? பயன்படுத்துகின்ற பொழுது ஏற்படுகின்ற நன்மைகள் குறித்து விரிவாக இந்த காணொலியில் வழங்கி இருக்கின்றார். மணிவானதி Manivanathi youtube channel லில் அனைத்து கணினித்தமிழ் மென்பொருள் சார்ந்த காணொலிகள் பதியப்பட்டு உள்ளன. பார்த்துப் பயன்பெறுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். அனைவரும் subscribe செய்துகொள்ளுங்கள். கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? - https://youtu.be/v8OBUfBWGbA மேலும் பல பயனுள்ள காணொலிகளை காண .... கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? - https://youtu.be/v8OBUfBWGbA 1. பேசினாலே தட்டச்சு செய்வது எப்படி? - https://www.youtube.com/watch?v=aWBc_JG2RoM&t=251s – 2. விக்கிப்பீடியாவில் தரவுகளை(கட்டுரை) உள்ளிடு செய்வது எப்படி? - -https://youtu.be/bw5XsPGbJ8o 3. தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - https://youtu.be/_TXjldbCArw 4. தமிழில் பல்வேறு யூனிகோட் எழுத்துருக்கள் - https://youtu.be/RRC19LvGK-0 5. how to choose phd thesis topics - https://youtu.be/avMWfTHycmA 6. மழலைக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை - https://youtu.be/LXDvNTb-olU 7. தமிழ் சொல்லாய்வுக் கருவி - https://youtu.be/-618XRW1PDE 8. கூகுள் ஸ்காலரில் கட்டுரைகளை இணைப்பது. - https://youtu.be/y5B6YHJ2uN4

Saturday, July 10, 2021

கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது?

|0 comments




தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத் தமிழ் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமையம் செயற்பாட்டாளர் திரு சுஜீவன் தர்மரத்தினம் வழங்கிய கூகுள் பயன்பாடுகள் என்ற தலைப்பில் முதல் பகுதியில் கூகுள் காலண்டரை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? பயன்படுத்துகின்ற பொழுது ஏற்படுகின்ற நன்மைகள் குறித்து விரிவாக இந்த காணொலியில் வழங்கி இருக்கின்றார்.



 

Wednesday, July 7, 2021

தமிழில் வலைப்பதிவு உருவாக்குவது எப்படி?

|0 comments


வணக்கம் நண்பர்களே இந்த காணொலியில் நாம் தமிழ் வலைப்பதிவின் தோற்றமும் வரலாறும் அது கடந்து வந்த பாதையையும் குறித்துதான் காண இருக்கின்றோம்.

குறிப்பாக 1997ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பிளாக்கர் தளம் மெல்ல நகர்ந்து தமிழில் 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டு இன்றுவரை வளர்ந்த நிலையில் உள்ளன.



இதுவரை 27 ஆயிரத்து 790 தமிழ் வலைப்பதிவுகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பது தமிழ் மொழிக்கு கிடைத்த மிகப் பெரிய சிறப்பாகும். வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள் சாதாரண இணையப்பயனரும் இலகுவாக பயன்படுத்தும் வகையில் இற்றைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன. வலைப்பதிவுகளை தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும்.

Monday, July 5, 2021

தமிழ் வலைப்பதிவு வரலாறு

|0 comments




வணக்கம் நண்பர்களே இந்த காணொலியில் நாம் தமிழ் வலைப்பதிவின் தோற்றமும் வரலாறும் அது கடந்து வந்த பாதையையும் குறித்துதான் காண இருக்கின்றோம். குறிப்பாக 1997ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பிளாக்கர் தளம் மெல்ல நகர்ந்து தமிழில் 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டு இன்றுவரை வளர்ந்த நிலையில் உள்ளன. இதுவரை 27 ஆயிரத்து 790 தமிழ் வலைப்பதிவுகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பது தமிழ் மொழிக்கு கிடைத்த மிகப் பெரிய சிறப்பாகும். வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.


 

Saturday, July 3, 2021

துரைமணிகண்டன் எழுதிய ஊடகவியல் நூல்

|0 comments



அன்பு உறவுகளுக்கு வணக்கம். முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் எழுதிய ஊடகவியல் நூல் குறித்துதான் இந்தக் காணொலியில் காண இருக்கின்றோம். இவர் நிறைந்த ஆற்றல்சார் பேராசிரியர். இவருடைய இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள், தமிழ் கணினி இணைய பயன்பாடுகள், ஒப்பிலக்கியம் என இணையத்தமிழ் நூல்களின் வரிசையில் தற்பொழுது ஊடகவியல் என்ற நூலை எழுதி மாணவர்களின் நலன் சார்ந்து படைத்துள்ளார். இந்த நூலில் ஊடக வகைகளின் இன்றியமையாமை குறித்து நுட்பமான கருத்துக்களை முதற்பகுதியில் முறையாகவும், சரியாகவும், தொகுத்தும், பகுத்தும், எளிய, இனிய நடையில் வழங்கியுள்ளார். அச்சு ஊடக தோற்றம், வளர்ச்சி, உள்ளடக்கம், மொழிநடை, இதழியலாளர்களின் பண்பு நலன்கள் ஆகியவற்றை இரண்டாம் பகுதியில் தெளிவாக தந்துள்ளார். வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு குறித்து விரிவாக மூன்றாம் பகுதியில் எடுத்துரைத்துள்ளார். நிறைவாக வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்ற தேவையானப் பயிற்சிகளை மிக எளிமையாக விளக்கியுள்ளார். நேர்முக வர்ணனைக்கான பயிற்சி விளக்கம் நேர்காணல் நிகழ்த்துதற்கானப் பயிற்சிகள், நிகழ்ச்சித்தொகுப்பாளர், செய்தி வாசித்தல், செய்திகள் தயாரிக்கும் பயிற்சிகள் என ஊடகவியல் துறைக்குத் தேவையான பயிறசிகள் அனைத்தையும் வழங்கியுள்ளார்.






 

Friday, June 25, 2021

language technology

|0 comments




வணக்கம் தமிழ் உறவுகளே! நாம் இந்த காணொலியில் google workspace என்றால் என்ன? என்பது குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் காணலாம். In this Google Workspace tutorial video, learn how to setup and use Google Workspace. Google Workspace is formerly known as G Suite. Google Workspace is a collection of cloud computing, productivity and collaboration tools, software and products, developed and marketed by Google. It was first launched in 2006 as Google Apps. Google Workspace consists of Gmail, Contacts, Calendar, Meet and Chat for communication; Currents for employee engagement; Drive for storage; and the Google Docs suite for content creation.


 

ஆண்டராய்டு செல்போனில் தமிழ் அழகி

|0 comments



வணக்கம் தமிழ் உறவுகளே நாம் இந்த காணொலியில் ஆண்ட்ராய்டு செல்போனில் தமிழில் எவ்வாறு அழகி தமிழ் மென்பொருளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்வது என்று திரு. சு.முரளிதரன் சொல்வதை கேட்கலாம். தமிழ் தட்டச்சு மென்பொருள் பல இருந்தாலும் அழகி தமிழ் தட்டச்சு மென்பொருள் மிகவும் லாவகமாகவும், சுலபமாகவும் பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த மென்பொருள் பற்றிய விளக்கத்தைக் காணலாம் வாருங்கள்.


 

Wednesday, June 23, 2021

How to Download Azhagi Tamil Software

|0 comments


 

'தனித்துவமான' அழகி+ (AzhagiPlus) மென்பொருள் - தட்டச்சு, எழுத்துரு மாற்றம் மற்றும் இதர பல அம்சங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை - 2 தனித்துவமான சூப்பர் அழகி தமிழ்த் தட்டச்சு மென்பொருளை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என சு. முரளிதரன் உரை. தனித்துவமான சூப்பர் அழகி தமிழ்த்தட்டச்சு மென்பொருள் குறித்த அறிமுகம் இந்த காணொலியில் உள்ளது. வாருங்கள் காணலாம். https://youtu.be/ucmxob93lZs



Wednesday, June 16, 2021

How to create quora account?

|0 comments

 


நமக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்பதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த கோரா இணையதளமாகும். இதில் எவ்வாறு கணக்குத் தொடங்குவது எப்படி? கொராவில் வினாக்கள் கேட்பது எப்படி? கொராவில் விடை வழங்குவது எப்படி? என்பது குறித்த விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளேன். கொரா அறிமுக காணொலி தொடுப்பு - https://youtu.be/wUQVCQsTwu4

Tuesday, June 8, 2021

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன மென்பொருள்கள் உரை - 2

|0 comments



சுல்தான் இன்டீரீஸ் பல்கலைக்கழகம் மலேசியா – தமிழ் இணையக்கழகம், தமிழ்நாடு, இந்தியா. இணைந்து நடத்திய தமிழ் மென்பொருள்கள் அறிமுகப் பயிற்றரங்கம். 27-05-2021 தமிழ் மென்பொருள்கள் பற்றிய உரையினை நிரலாளர் முனைவர் அகிலன் அவர்கள் வழங்கிய உரை - 2


 

Saturday, June 5, 2021

தரவகம் என்றால் என்ன?

|0 comments


 

சுல்தான் இன்டீரீஸ் பல்கலைக்கழகம் மலேசியா – தமிழ் இணையக்கழகம், தமிழ்நாடு, இந்தியா. இணைந்து நடத்திய தமிழ் மென்பொருள்கள் அறிமுகப் பயிற்றரங்கம். 27-05-2021 தமிழ் மென்பொருள்கள் பற்றிய உரையினை நிரலாளர் முனைவர் அகிலன் அவர்கள் வழங்கிய உரை - 1 தமிழில் தரவகம் அறிமுகம் - 1 முனைவர் அகிலன்


Thursday, June 3, 2021

தமிழ் விக்கிப்பீடியா பயிறசி - மலேசியா. மாணவர்கள் கேட்ட வினாவிற்கு விடை வழங்கியது

|0 comments


 

சுல்தான் இன்டீரீஸ் பல்கலைக்கழகம் மலேசியா – தமிழ் இணையக்கழகம், தமிழ்நாடு, இந்தியா. இணைந்து நடத்திய தமிழ் மென்பொருள்கள் அறிமுகப் பயிற்றரங்கம். 27-05-2021

தமிழ் விக்கிப்பீடியா பயிறசி - மலேசியா. மாணவர்கள் கேட்ட வினாவிற்கு விடை வழங்கியது பயிற்றுனர் : முனைவர் துரை.மணிகண்டன்- இணையத்தமிழ் ஆய்வாளர்.


Wednesday, June 2, 2021

விக்கிப்பீடியாவில் தரவை உள்ளீடு செய்வது எப்படி?

|0 comments

விக்கிப்பீடியாவில் தரவை உள்ளீடு செய்வது எப்படி? 


How to create article in Wikipedia?,

How to create article in tamil,

How to edite a Wikipedia article?,

How to link your webage in Wikipedia?,

How to add your webage in a Wikipedia article, . விக்கிப்பீடியாவில் எழுதுவது எப்படி?,

விக்கிப்பீடியாவில் தரவை உள்ளீடு செய்வது எப்படி?ஆங்கில விக்கிப்பீடியா தோற்றம்?,தமிழ் விக்கிப்பீடியா ,https://ta.wikipedia.org,wikipedia.org,wikipedia,Sultan Idris,Universiti Pendidikan Sultan Idris,UPSI,Tamil internet academy,தமிழ் இணையக்கழகம்,மணிவானதி,விக்கிப்பீடியா அறிமுகம்,துரைமணிகண்டன், மணிகண்டன், Manikandan,



Tuesday, June 1, 2021

how to create wikipedia account in tamil? ||| இணையத்தமிழ் ஆய்வாளர் துரைமணிகண்டன் உரை

|0 comments

 

சுல்தான் இன்டீரீஸ் பல்கலை


க்கழகம் மலேசியா – தமிழ் இணையக்கழகம், தமிழ்நாடு, இந்தியா. இணைந்து நடத்திய தமிழ் மென்பொருள்கள் அறிமுகப் பயிற்றரங்கம். 27-05-2021

பயிற்றுனர் : முனைவர் துரை.மணிகண்டன்- இணையத்தமிழ் ஆய்வாளர். 1. விக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் 2. தமிழ் விக்கிப்பீடியாவில் கணக்கைத் தொடங்குவது எப்படி? 3. உள்ளடக்கப் பகுப்புகள் #ta.wikipedia.org #manivanathi


இணையத்தமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டன் வழங்கிய தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

|0 comments






தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்