/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, August 13, 2020

திராவிட மொழிகளின் சொற்றொகையின் மூலப்பொருண்மையியல் கட்டமைப்பு.- Ontological structure of Dravidian vocabulary

 தமிழ் இணையக் கழகம் சார்பாக 19-07-2020 - அன்று திராவிட மொழிகளின் சொற்றொகையின் மூலப்பொருண்மையியல் கட்டமைப்பு.- Ontological structure of Dravidian vocabulary என்ற தலைப்பில் தமிழ்ச் சொற்களின் பொருண்மை அமைப்பு, தமிழ்ச் சொற்களஞ்சியம், மின் சொற்களஞ்சியம், சொல்வலை, காட்சி மூலப்பொருண்மையியல், சொற்களின் உறவுகள், இணக்கமின்மை அல்லது எதிர்நிலைகள், சொற்றொகையின் கட்டமைப்புகள், வகைப்பாட்டியியல் கட்டமைப்பு, கிளையில்லாப் படிநிலைகள் குறித்த விளக்கங்களைப் பேராசிரியர் இராஜேந்திரன் வழங்குவதைக் காணலாம்

Ontologyl principle, nida componeintial, hoponymy, synonymy, structuring of vocabulary, building Ontologies, taxonomical structure, meronymic relationships, lexical relations of nouns, lexical gaps, Tamil university, Amrita university, Ontological structure, Dravidian vocabulary


0 comments: