/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, August 9, 2020

ஆன்லைன் (இயங்கலை) வகுப்பில் மாணவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு

 இணையவழியில் (இலத்திறனியல்) பாடங்களைக் கற்கும் மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வரும் சூழலில் அவர்கள் அதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள பத்து கட்டளைகள் இதோ...


இயங்கலை ( Internet) வழியாக பாடம் கற்கும் மாணவர்களின் கவணத்திற்கு

1.   ஜார்ஜ் போட்டுக்கொண்டு பாடத்தைக் கேட்காதீர்கள்

2.   திறன்பேசியின் ஒளி ஒலி அளவைப் பாதியாக வைத்துக்கொள்ளுங்கள்

3.   ஒவ்வொரு பாட இடைவேளைக்குக் ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்

4.   திறன்பேசியைப் பயன்படுத்துவதைத் தவிற்கலாம்

5.   முடிந்தவரை மடிக்கணினியைப் பயன்படுத்துங்கள்

6.   கண்களுக்கு அருகில் வைத்துத் திரையைப் பார்க்காதீர்கள்

7.   பாடம் தொடர்பான காணொலிகளைப் பாருங்கள்

8.   தேவையில்லாதா படங்கள், விளம்பரங்களை கடந்து செல்லுங்கள்.

9.   கூடுமானவரை இணையவழியில் ரம்மி ஆடாதீர்கள்

10. கவர்ச்சியான விளம்பரங்களை நம்மி ஏமாறாதீர்கள்

0 comments: