/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, August 22, 2020

Different Types of Tamil Unicode Font - : தமிழில் பல்வேறு யூனிகோட் எழுத்துருக்கள்

 

லதா, ஏரியல் யூனிகோடு எழுத்துருவிற்குப் பதிலாகப் பலநூறு தமிழ் யூனிகோடு எழுத்துரு இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் uniAmma, ,MenTamizh ,  TAU- tamil unicode fonts  என பயன்பாட்டில் உள்ளன. அவற்றை எவ்வாறு உங்கள் கணியில் பதிவிறக்கம் செய்து ஒரு கட்டுரையை பல்வேறு எழுத்துக் குறியாக்கத்தில் பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கும் காணொலி.

http://visualmediatech.com/,  https://www.tamilvu.org, unicode font tamil, tamil unicode font download, tamil unicode font, Different Types of Tamil Unicode Font, மணிவானதி, manivanathi, தமிழ் ஒருங்குறி எழுத்துரு, மென்தமிழ், யுனிஅம்மா, தமிழக அரசு மென்பொருள், TAU-Marutham, TAU- tamil unicode fonts,


0 comments: