/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, August 30, 2020

தமிழக்கணிமையில் செயற்கை நுண்ணறிவு – Aritificial Intelligence

 

தமிழ் இணையக் கழகம் சார்பாக இணையவழியில் பல்வேறு இணைய ஆளுமைகளை அழைத்து தமிழ்க் கணிமைச்சாரந்த விடயங்களை இணையத்தமிழ் உரையாக கடந்த நான்கு மாதங்களாக நடத்திவருகிறது. அந்த வகையில் 30-08-2020 ஞாயிறு அன்று அல்டிமேட் மென்பொருள் தீர்வக நிறுவனரும், தமிழக அரசின் தமிழ்க்கணிமாயாளர் விருது பெற்றவருமான #முனைவர் ராமசாமி துரைபாண்டி அவர்கள் தமிழ்க்கணிமையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் வழங்கிய உரையை மணிவானதி காணொலி மூலம் கண்டு பயன்பெறுங்கள்.


செயற்கை நுண்ணறிவு, Aritificial Intelligence #துரைபாண்டி, #மணிவானதி, #துரை மணிகண்டன், hai google,  image structure, interface in tamil, தமிழ் interface, IOT, AI, SBK, open street maps, #தெய்வசுந்தரம், #சிதம்பரம், #உமாராஜ், தமிழ் இணையக் கழகம், தமிழ் செயற்கை மொழி



0 comments: