/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, August 30, 2020

தமிழக்கணிமையில் செயற்கை நுண்ணறிவு – Aritificial Intelligence

|0 comments
 தமிழ் இணையக் கழகம் சார்பாக இணையவழியில் பல்வேறு இணைய ஆளுமைகளை அழைத்து தமிழ்க் கணிமைச்சாரந்த விடயங்களை இணையத்தமிழ் உரையாக கடந்த நான்கு மாதங்களாக நடத்திவருகிறது. அந்த வகையில் 30-08-2020 ஞாயிறு அன்று அல்டிமேட் மென்பொருள் தீர்வக நிறுவனரும், தமிழக அரசின் தமிழ்க்கணிமாயாளர் விருது பெற்றவருமான #முனைவர் ராமசாமி துரைபாண்டி அவர்கள் தமிழ்க்கணிமையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் வழங்கிய உரையை மணிவானதி காணொலி மூலம் கண்டு பயன்பெறுங்கள்.செயற்கை நுண்ணறிவு,...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, August 28, 2020

How to Create Google Forms - கூகுள் படிவத்தின் மூலம் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது எப்படி?

|0 comments
 கூகுள் படிவத்தின் மூலம் இணையவழியில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்த வினா, விடை நிரலை உருவாக்கும் வழிமுறைகள் குறித்த விளக்கமான காணொலி.கூகுள் படிவம், #மணிவானதி, #manivanathi, #முனைவர் துரை.மணிகண்டன், Online Exam, Feedback Forms, How to Create Google Forms, Classroom Test conduct, How to Create Google Fo...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, August 22, 2020

Different Types of Tamil Unicode Font - : தமிழில் பல்வேறு யூனிகோட் எழுத்துருக்கள்

|0 comments
 லதா, ஏரியல் யூனிகோடு எழுத்துருவிற்குப் பதிலாகப் பலநூறு தமிழ் யூனிகோடு எழுத்துரு இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் uniAmma, ,MenTamizh ,  TAU- tamil unicode fonts  என பயன்பாட்டில் உள்ளன. அவற்றை எவ்வாறு உங்கள் கணியில் பதிவிறக்கம் செய்து ஒரு கட்டுரையை பல்வேறு எழுத்துக் குறியாக்கத்தில் பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கும் காணொலி.http://visualmediatech.com/,  https://www.tamilvu.org, unicode font tamil, tamil unicode font...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, August 21, 2020

How do I apply for Swayam course? சுவயம் இணையவ.ழிச் சான்றிதழ்

|0 comments
 இணையம் வழியில் பேராசிரியர்கள், மாணவர்கள் certificate course முடிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுவயம் இணையதளத்தில் படிக்கலாம்.Swayam ,  nptel,  AICTE, UGC , CEC, NCERT, NIOS                    , IGNOU ,  IIMB,  NITTTR,...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, August 18, 2020

e - ShodhSindhu in tamil - சோத்கங்கா இதழ்களின் தொகுப்பு

|0 comments
  இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் வெளிவரும் அனைத்து மொழிகளின்  இதழ்களையும் (journal of pediatrics) ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் இணையதளம் சோத்சித் ஆகும். இந்த இணையதளத்தை பல்வேறு துறைசாரந்த பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கட்டற்ற முறையில் பயன்படுத்தலாம். e-ShodhSindhu , INDEST-AICTE, NLIST,  Ministry of HRD, e-journals,  e-books,  National Electronic Library, E-Resources, https://ess.inflibnet.ac.in/, INFLIBNET...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, August 17, 2020

கட்டற்ற மென்பொருள்- open software - தொடர் - 1

|0 comments
 Facebook, twitter, uber, whatsapp போன்ற செயலிகளிலின் தகவல் திருட்டுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள கட்டற்ற மென்பொருள்களை நாம் பயன்படுத்த முன்வரவேண்டும் என்று பயிற்றுநர் முத்துராமலிங்கம் வழங்கிய உரை- 1Richard stalman, free software,  freedom software, java, திறந்த மூலம், கட்டற்ற மென்பொருள், uber, twitter, மூல நிரல்கள், source code, பைத்தான், facebook, twitter, python language, java language, ola cab,&nb...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, August 15, 2020

How Can to Use National Digital Library of India – எண்ணிம நூலகம்

|2 comments
 இந்திய அரசால் உருவாக்கப்பட்ட இந்த எண்ணிம நூலகம் (Digital Library) காப்புரிமை பெறப்பட்ட பல்வேறு மொழிகளின் நூல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கி வருகிறது. இது ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலருக்கும் பயன்படுகிறது, https://ndl.iitkgp.ac.in/, NDL, NDLI, learning resource type,  Digital Library, National Digital Library, free online library india, nptel, NCERT, IEEE, IIT DELHI, How Can to Use National Digital Library of India, GA...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, August 13, 2020

திராவிட மொழிகளின் சொற்றொகையின் மூலப்பொருண்மையியல் கட்டமைப்பு.- Ontological structure of Dravidian vocabulary

|0 comments
 தமிழ் இணையக் கழகம் சார்பாக 19-07-2020 - அன்று திராவிட மொழிகளின் சொற்றொகையின் மூலப்பொருண்மையியல் கட்டமைப்பு.- Ontological structure of Dravidian vocabulary என்ற தலைப்பில் தமிழ்ச் சொற்களின் பொருண்மை அமைப்பு, தமிழ்ச் சொற்களஞ்சியம், மின் சொற்களஞ்சியம், சொல்வலை, காட்சி மூலப்பொருண்மையியல், சொற்களின் உறவுகள், இணக்கமின்மை அல்லது எதிர்நிலைகள், சொற்றொகையின் கட்டமைப்புகள், வகைப்பாட்டியியல் கட்டமைப்பு, கிளையில்லாப் படிநிலைகள் குறித்த விளக்கங்களைப் பேராசிரியர்...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, August 12, 2020

discussion - கலந்துரையாடல் - a new innovation in Tamil technology - எங்கே புத்தாக்கம்?

|0 comments
 09 - 08-2020 அன்று தமிழ் இணையக் கழகம் சார்பாக நடைபெற்ற இணையத்தமிழ் சொற்பொழிவில் எங்கே புத்தாக்கம் என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் வழங்கிய உரையின் கலந்துரையாடல். இதில் பேராசிரியர்கள் உமாராஜ், சிதம்பரம், மென்பொருளாளர் யாழ்பாவாணன், எட்வேர்டு பாக்கியராஜ் மாணவர் தமிழப்பரதன், துரை.மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்ட காணொ...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, August 11, 2020

Tamil internet dictionary – தமிழ் இணைய அகராதி

|0 comments
 அனைத்துத் தமிழ்ச் சொற்களுக்கான அகராதி விளக்கம் தமிழ்ப்புலவர் இணையதளத்தில் முழுமையாகக் கிடைக்கிறது. இனி நீங்கள் தேடும் தமிழ்ச் சொற்களுக்கான அகராதி விளக்கத்தை ஒரே இணையதளத்தில் காணலாம் வாருங்கள்tamil dictionary meaning in tamil, tamil dictionary, கிரியா அகராதி, பால்ஸ் அகராதி, சதுரகராதி, தமிழ்ப் பேரகராதி, கழகத் தமிழ் அகராதி,தமிழ் அகரமுதலி, தமிழ்ப்புலவர், துரைபாண்டி, https://tamilpulavar.org, கலைச்சொல் பேரகராதி, பழமொழிகள், விக்கி, அறிவியல் அகரா...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, August 10, 2020

new innovation in tamil tecnology - எங்கே புத்தாக்கம் ?

|0 comments
 தமிழ் இணையக்கழகம் சார்பாக 09-08-2020 அன்று நடைபெற்ற இணையத்தமிழ்ச் சொற்பொழிவில் வல்லமை மின்னிதழ் நிறுவனர் முனைவர் அண்ணாக்கண்ணன் new innovation in tamil texnology - எங்கே புத்தாக்கம் என்ற தலைப்பில்வழங்கிய உரை.தகவல் தொழிலநுட்பங்களில் தமிழ் மொழியின் புதிய கண்டுபிடிப்புகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். அகில இயந்திய அளவிலும், உலக அளவிலும் நாம் தமிழ்மொழியில் பல்வேறு புதிய நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று வல்லமை மின்னிதழ் ஆசிரியர் முனைவர் அண்ணாக்கண்ணன்...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, August 9, 2020

ஆன்லைன் (இயங்கலை) வகுப்பில் மாணவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு

|0 comments
 இணையவழியில் (இலத்திறனியல்) பாடங்களைக் கற்கும் மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வரும் சூழலில் அவர்கள் அதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள பத்து கட்டளைகள் இதோ...இயங்கலை ( Internet) வழியாக பாடம் கற்கும் மாணவர்களின் கவணத்திற்கு 1.   ஜார்ஜ் போட்டுக்கொண்டு பாடத்தைக் கேட்காதீர்கள் 2.   திறன்பேசியின் ஒளி ஒலி அளவைப் பாதியாக வைத்துக்கொள்ளுங்கள் 3.   ஒவ்வொரு பாட இடைவேளைக்குக் ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் 4.   திறன்பேசியைப்...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, August 7, 2020

how to insert words in Tamil Wiktionary? - எவ்வாறு தமிழ் விக்சனரியில் சொற்களை உள்ளீடு செய்வது?

|0 comments
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவது மட்டும்மல்லாமல்,  அகாராதி சொற்களையும் நாம் இணைக்கலாம். அதை எவ்வாறு இணைப்பது என்பது குறித்த செய்முறைப் பயிற்சியை விக்கிப்பீடியாவில், தமிழ்விக்சனரியில் பல ஆண்டுகளாக பங்காற்றிவரும் தகவலுழவன் வழங்கியுள்ளதைக் காணலாம்.    தமிழ் விக்சனரி, tamil wikipedia – Wikipedia, wikipedia in tamil, தகவலுழவன், manivanathi, மணிவானதி, Durai manikandan, துரை மணிகண்டன், தமிழ் இணையக்கழகம், how to insert words...[தொடர்ந்து வாசிக்க..]

how to transfer large files online தமிழில்

|2 comments
நாம் பேசிய காணொலி உரையை 200 MB முதல் 20 GP அளவுகொண்ட File-களை இணையம்வழியில் நண்பர்களுக்கு இலவசமாக அனுப்பலாம் வாங்க transferxl, wesendit, wetransfer, transfernow,  sent large file, send files for free, Easy file transfe...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, August 3, 2020

எவ்வாறு phd தலைப்பைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு? - how to choose phd thesis topics

|0 comments
முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் முன்பு தலைப்பைச் சரிசெய்து கொள்ள சோத்கங்கா இணையதளம் உதவுகிறது, மேலும் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும்  கல்லூரிகளில் ஆய்வு செய்து முடித்த அனைத்துத்துறை முனைவர் பட்ட ஆய்வேடுகளின் தொகுப்புகளையும் ஒரே இடத்தில் காணலாம்.https://shodhganga.inflibnet.ac.in/, phd theses, anna university, aligarh muslim, bharathidasan, panjab, ms university,   shodhganga, shodhganga thesis, human resource...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »