அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இணைந்து நடத்தும் “இலக்கிய ஆய்வுகளில் கணினியின் பயன்பாடு” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிலரங்கம் நடைபெறுகிறது.
இவ்விழாவில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத் தலைவர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்களும் துணைவேந்தர் மூ.பொன்னவைக்கோ அவர்களும் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இவ்விழா அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் அரங்க.பாரி அவர்களின் ஆலோசனையின்கீழ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜா.ராஜா அவர்களின் துணையோடு 28,29,30 ஜீலையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றேன்.

0 comments:
Post a Comment