/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, February 1, 2017

ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த எமது தமிழ்த்துறைத் திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் பேராசிரியர்கள் விரைவாக தங்களின் பெயரைப் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன். மொத்தம் 50 பேராசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதி. இதுவரை 25 பேராசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். கல்லூரிக்கு ஒரு பேராசிரியர் என்பது இலக்கு. தொடர்பிற்கு - mkduraimani@gmail.com.2 comments:

  • Dr B Jambulingam says:
    February 1, 2017 at 8:22 PM

    பயனுள்ள கருத்தரங்கு. பகிர்வுக்கு நன்றி.

  • மணிவானதி says:
    February 2, 2017 at 8:17 AM

    மிக்க நன்றிங்க ஐயா.

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்