பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த எமது தமிழ்த்துறைத் திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் பேராசிரியர்கள் விரைவாக தங்களின் பெயரைப் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன். மொத்தம் 50 பேராசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதி. இதுவரை 25 பேராசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். கல்லூரிக்கு ஒரு பேராசிரியர் என்பது இலக்கு. தொடர்பிற்கு - mkduraimani@gmail.com.
பயனுள்ள கருத்தரங்கு. பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்
மிக்க நன்றிங்க ஐயா.