
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ் பயிற்சி - பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட அலுவலர்களுக்கு....தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் உதவி இயக்குநர் முனைவர் க.சிவசாமி அவர்கள் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்குச் சிறப்பு செய்தார். அருகில் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் க.சித்ரா அவர்கள்
பெரம்பலூர் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக...[தொடர்ந்து வாசிக்க..]