சங்க இலக்கியப் பாடல்களின் பகுப்புகளாகத் தொடரடைவு, சொல்லடைவு, அகராதி,, பொருள் விளக்கங்களைத் தொழில்நுட்பக் கருவிகள் கொண்டு பகுத்தும், வகுத்தும் வழங்குவது எவ்வாறு என விளக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பொழுது மொழி கணினியிலும் கைபேசியிலும் பயணிக்கிறது. தற்காலத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப சங்க இலக்கியங்களைக் கணினி வழியாக ஆராய்ச்சி செய்வதற்கானக் கருவிகள் உருவாக்கம், பயன்பாடுகள் மற்றும் தேவைகள் பற்றி இக்காணொலி விவரிக்கின்றது.
அருமையான நினைவூட்டல்
நன்றி