ஐந்து நூற்றாண்டுகள் அசைக்க முடியாத ஆட்சிப்புரிந்த சோழனின் தஞ்சை மண்ணில் ஏழை எளிய மக்களின் கல்விக் கண்ணைத் திறந்த பூண்டி வாண்டையார் அவர்களால் திரு புட்பம் தன்னாட்சி கல்லூரியில் தமிழ்க் கணினிப் பயன்பாடுகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் புது முயற்சியில் 12/10/2015 திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு இனிதே தொடங்க இருக்கிறது. அனைவரும் வாரீர். தமிழ் இணையத்தை அறிந்துகொள்வீர்கள்.
பயிலரங்கம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே.
விழா சிறக்க வாழ்த்துக்கள் அய்யா
மிக்க நன்றிங்க சாஸ்.
நன்றிங்க பேராசிரியர் குணசீலன் ஐயா.