/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, April 28, 2009

இணைய உதவியில் முதல் தமிழ் ஆய்வேடு

|3 comments

Monday, April 6, 2009

இணைய இதழில் முத்துக்கமலம்[www. muthukamalam.com]

|0 comments
செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல்தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில்இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிறஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில்ஐயமில்லை.இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனைஇணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள்...[தொடர்ந்து வாசிக்க..]

புதுக்கவிதைகளில் இளைஞர்கள்

|0 comments
புதுக்கவிதைகளில் இளைஞர்கள்துரை. மணிகண்டன்,விரிவுரையாளர்,தமிழாய்வுத் துறை,தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,பெரம்பலூர்.20-ஆம் நூற்றாண்டின் இலக்கியக் காலத்தை ஆய்வாளர்கள் நாவல் இலக்கியம், சிறுகதை இலக்கியம், புதுக்கவிதை இலக்கியம் என்பர்;. இந்நூற்றாண்டில் புதுக்கவிதையே வானளாவிய வளர்ச்சியடைந்துள்ளது. இப்புதுக்கவிதைகளில் இளைஞர்களின் நம்பிக்கைகளையும் வெற்றிகளையும் குறித்த செய்திகளை இக்கட்டுரையில் காணலாம்.கவிதை:மனிதன் உணர்ச்சிகளின் மொத்த உருவம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, April 5, 2009

இணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)- முனைவர் துரை.மணிகண்டன் -பெரம்பலூரில்

|2 comments
தமிழில் இணைய இதழ்கள்!- முனைவர் க.துரையரசன், தமிழ் இணைப்பேராசிரியர் -முன்னுரை;செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல் தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில் இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிற ஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இத்துணை சிறப்பு...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, April 3, 2009

மின் குழுமம் ஒரு பார்வை

|0 comments
மின் குழுமம் ஒரு பார்வை-முனைவர் துரை. மணிகண்டன்தொடக்கக் காலத்தில் மனிதன், மற்றொருவனுக்கு ஒலி எழுப்பித் தன் கருத்தைத் தெரிவித்தான். இந்த ஒலிகளில் செய்யப்பட்ட ஏற்ற இறக்க முறை மொழியாக உருவானது. இந்த மொழி ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்த இனக்குழுவிற்கும் வேறுபட்டது. இந்த மொழி துவங்கப்பட்ட போதே தகவல் தொடர்பும் துவங்கி விட்டது. கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இயல், இசை நாடகங்கள் போன்றவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தத் தகவல் தொடர்பு குறிப்பிட்ட குழுக்களுக்கானதாக...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »