/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, October 16, 2020

இணையத் தமிழ் வளர்ச்சியில் தமிழ் விக்கிபீடியாவின் பங்களிப்பு


 

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் & தமிழ் இணையக் கழகம், தமிழ்நாடு இணைந்து வழங்கிய இணையத்தில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்என்ற தலைப்பில் அக்டோபர் 09, 2020 -ல் நடைபெற்ற இணையவழி உரையில் தமிழ் விக்கிப்பீடியாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துவரும் தகவல் உழவன் அவர்கள் இணையத் தமிழ் வளர்ச்சியில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்புஎன்ற தலைப்பில் உரை வழங்கிய காணொலி.0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்