/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, March 6, 2012

நேரு நினைவு தன்னாட்சி கல்லூரியும்,(புத்தனாம்பட்டி) பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவும் (UGC)இணைந்து நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கானப் பயிலரங்க வகுப்புதிருச்சிராப்பள்ளியில் நேரு நினைவு தன்னாட்சி
கல்லூரியும்,(புத்தனாம்பட்டி) பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவும்
(UGC)இணைந்து நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கானப் பயிலரங்க வகுப்பு
வருகின்ற 09-03- 2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 10-30 மணிக்குக் கல்லூரிக் குளிர்மை
கருத்தரங்க அறையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கின்றேன்.

தலைப்பு: போட்டித்தேர்வுகளுக்கான இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்கள்

சிறப்புரை: முனைவர் துரை.மணிகண்டன்.
சிறப்புரை: தேனி. எம். சுப்பிரமணி


0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்