/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, September 9, 2012

தமிழ் வலைப்பூ முகவரி தொகுப்பு - 8

|0 comments

Saturday, August 25, 2012

சாகித்திய அகதாமி, செம்மொழி, தேசியவிருதுகளைவிட தமிழ் அறிஞர்களுக்கு SRM பல்கலைக்கழகம் விருது வழங்கியுள்ளது.

|3 comments


சாகித்திய அகதாமி, செம்மொழி, தேசியவிருதுகளைவிட தமிழ் அறிஞர்களுக்கு SRM பல்கலைக்கழகம் விருது வழங்கியுள்ளது.

SRM பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் அதன் நிறுவனர் கொடை, பாரி வள்ளல் திரு. பச்சமுத்து உடையார் அவர்கள் தமிழ் அறிஞர்களையும், தமிழ் மொழியின் வளர்ச்சியினையும் கணக்கில் கொண்டு உலகளாவிய விருதுகளை அவரது பிறந்தநாளான 24-08- 2012 அன்று பல்கலைகழக வளாகத்தில் நடந்த நிகழ்வில் வழங்கி சிறப்பு செய்துள்ளார்.

 விழாவில்
1.   புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது தோப்பில் முஹம்மது மீரானுக்கும்

2.   ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது .குப்புசாமிக்கும்
3.   பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது டாக்டர் கோ.அன்பழகனுக்கும்
4.   ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் சா.பாலுசாமிக்கும்
5.   முத்துதாண்டவர் தமிழிசை விருது நா.மம்மதுவுக்கும்
6.   வளர்தமிழ் விருது .சுந்தரபாண்டியனுக்கும் வழங்கப்பட்டன.

      இந்த விருதுடன் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

7.   பேராசிரியர் செ.வை.சண்முகத்திற்கு பரிதிமாற்கலைஞர் விருதுடன் ரொக்கப்பரிசாக ரூ.2 லட்சமும்,
8.   முதுமுனைவர் இரா.இளங்குமரனாருக்குப் பச்சமுத்து பைந்தமிழ் விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.


 உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி .ஆர்.லட்சுமணன் பேசும்போது, காலத்திற்கு ஏற்ப கணினித் தமிழ் கல்வி வழங்கும் பணியையும், தேவாரம், திருவாசகம் ஓதும் தமிழ்ச் சமயக் கல்வியையும் வழங்க முன்வந்துள்ள தமிழ்ப் பேராயத்தின் பணி பாராட்டத்தக்கது என்றார்.

பச்சமுத்து பைந்தமிழ் விருது பெற்ற முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தனது ஏற்புரையில், "எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து தனது பிறந்தநாளை தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விழாவாக நடத்துவது பாராட்டத்தக்கது. எனது நூலகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட மிகப்பழமையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் உள்ளன. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பழமை ஆவணங்களாகத் திகழும் அவற்றை தமிழ்ப்பேராயம் தமிழ் வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
சிலம்பொலி செல்லப்பன், குமரி அனந்தன், கவிக்கோ அப்துல்ரகுமான், இந்திரா பார்த்தசாரதி, தெ.ஞானசுந்தரம், .மணவாளன், சிற்பி பாலசுப்ரமணியன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத் தலைவர் ரவி பச்சமுத்து, துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ,பதிவாளர் என்.சேதுராமன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.


Saturday, August 4, 2012

தமிழ் வலைப்பூ முகவரி தொகுப்பு- 7

|3 comments





• புதிதாய் எதுவுமில்லை. http://farhacool.blogspot.in/
• புதிய உலகம்.கொம் http://www.puthiyaulakam.com/
• புதிய யுகம் http://www.pudhiyayugam.com/
• புதிய வார்ப்பு http://rohinisiva.blogspot.com/
• புரியாத கிறுக்கல்கள் http://gsr-gentle.blogspot.com/
• புலம்பல்கள்.. http://www.thaamiraa.com/
• புலவன் புலிகேசி http://pulavanpulikesi.blogspot.com/
• புலிமகன் http://www.pulimagan.com/
• புழைக்கடைப் பக்கம் http://kural.blogspot.com/
• பூ வனம் http://jeeveesblog.blogspot.com/
• பூங்குன்றன் http://poongundran2010.blogspot.com/
• பூச்சரம் http://poongulali.blogspot.com/
• பென்சில் நதி http://pencilnadhi.blogspot.com/
• பெயரற்ற யாத்ரீகன். http://starmakerstudio.blogspot.com/
• பேரன்ட்ஸ் கிளப் http://parentsclub08.blogspot.com/
• பொன்னியின் செல்வன் http://ponniyinselvan-mkp.blogspot.com/
• பொன்னியின் செல்வன் - கட்டுரைகள் !! http://ponniyinselvan-katturai.blogspot.com/
• பொன்மலர் பக்கம் http://ponmalars.blogspot.com/
• ப்ரியமுடன் வசந்த் http://www.priyamudanvasanth.com/
• ப்ளாக்கர் நண்பன் http://www.bloggernanban.com/
• மணிராஜ் http://jaghamani.blogspot.com/
• மண், மரம், மழை, மனிதன். http://maravalam.blogspot.com/
• மதுரை சரவணன் http://veeluthukal.blogspot.com/
• மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB http://maduraispb.blogspot.com/
• மனசு http://vayalaan.blogspot.com/
• மனதில் தெறித்த சாரல்கள் http://saaralhal.blogspot.in/
• மனதில் பட்டதை எழுதுகிறேன் http://manasaali.blogspot.in/
• மனதோடு மட்டும்... http://www.kousalyaraj.com/
• மனம் பேசிய மௌனங்கள் http://nilaaavan.blogspot.in/
• மனவிழி http://manavili.blogspot.in/
• மனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம்.... http://senthilmano.blogspot.com/
• மனிதம் http://manithan82.blogspot.com/
• மன்னையின் மைந்தன் http://mannairajesh.blogspot.com/
• மயிலிறகு http://cmayilan.blogspot.com/
• மரபின் மைந்தன் http://marabinmaindanmuthiah.blogspot.in/
• மயில் http://ojasviviji.blogspot.com/
• மரகதம் http://maragadham.blogspot.com/
• மருத்துவம் பேசுகிறது ! http://thamilmaruththuvam.blogspot.com/
• மர்மயோகி http://marmayogie.blogspot.com/
• மறந்து போகாத சில http://suvaithacinema.blogspot.com/
• மறுமலர்ச்சி http://marumalarche.blogspot.com/
• மழை மேகம் http://mazhimegam.blogspot.com/
• மழைக்கால தவளைகள் http://sangarfree.blogspot.com/
• மழைக்காலத்து பயணம் http://paarvaigalpalavitham.blogspot.com/
• மாணவன் http://urssimbu.blogspot.com/
• மாணவர் வழிகாட்டி http://maanavarvazhikaatti.blogspot.com/
• மாதவிப் பந்தல் http://madhavipanthal.blogspot.com/
• மாத்தியோசி http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/
• மாமல்லன் http://www.maamallan.com/
• மாயை http://kanaguonline.blogspot.com/
• மாறனின் பக்கங்கள் http://maransite.blogspot.com/
• மாலதி யின் சிந்தனைகள் http://thmalathi.blogspot.com/
• மின்சிட்டு http://minsittu.blogspot.com/
• மின்னஞ்சல் இதயங்கள் http://minanjal-idayangal.blogspot.in/
• மின்னல் வரிகள் http://minnalvarigal.blogspot.in/
• மிளகுப்பு http://www.urmoorthy.co.cc/
• முகமூடி http://mugamoody.blogspot.com/
• முகவரி http://www.mukavare.com/
• முகிலனின் பிதற்றல்கள் http://blog.pithatralkal.com/
• முத்துச்சரம் http://tamilamudam.blogspot.com/
• முத்துச்சிதறல் http://muthusidharal.blogspot.com/
• முனைங் http://sarujan-sarujan.blogspot.com/
• முனைவர்.சே.செந்தமிழ்ப்பவை http://senthamizhpavai.blogspot.com/
• முருக.கவி http://ilankavi.blogspot.com/
• மெனக்கெட்டு, தமிழ் பதிவு http://tamilpadhivu.blogspot.com/
• மென்தமிழ் http://www.mentamil.com/
• மெய்ப்பொருள் காண்பதறிவு http://mastanoli.blogspot.com/
• மெல்ல தமிழ் இனி வாழும் http://reverienreality.blogspot.com/
• மேனனின் கணினி உலகம் http://menanworld.blogspot.com/
• மொக்கைஸ் http://karthikero.blogspot.com/
• மொழி விளையாட்டு http://jyovramsundar.blogspot.com/
• மொழியோடு ஒரு பயணம் http://premkumarpec.blogspot.com/
• மோகனச்சாரல் http://mohanacharal.blogspot.in/
• மௌன தேசம். http://funnyworld-star.blogspot.in/
• மௌனராகங்கள் http://maunarakankal.blogspot.com/
• யாதுமாகிநின்றேன் http://naan-ramesh.blogspot.com/
• யாவரும் கேளிர்.! http://www.narsim.in/
• யாவரும் நலம் http://yaavatumnalam.blogspot.com/

Thursday, July 26, 2012

|6 comments

தமிழ்ப்புலி(ள்ளி)யின் தமிழ் நாவி சந்திப்பிழைத் திருத்தி.

தமிழில் நீண்டகாலமாக இருந்துவந்த ஒரு மிகப்பெரிய கனவை நிறைவுசெய்துள்ளார் இந்த தமிழ்ப்புள்ளி. இவரின் அயராத உழைப்பின் பயனாக தமிழ்ச் சந்திப்பிழைத் திருத்தியை வெளிக் கொணர்ந்துள்ளார். அதுவும் இணையத்தில் இலவசமாக எனபது ஒரு பெரிய சாதனை. எப்படி தமிழ் எழுத்துருவை அடிக்க முதன்முதலில் சுரதா எழுதி தேவைப்பட்டதோ, அதுபோல இதுவும் தொடக்கம். இதில் பலவகையான இலக்கண குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
நாம் அடித்த அல்லது கட்டுரையை இந்த பக்கத்தில் இட்டால் அது எந்த இடத்தில் ஒற்று மிகும் அல்லது மிகாது. அப்படி ஒற்று மிக வேண்டுமானால் என்ன இலக்கண அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பன போன்ற அமைப்பு முறையில் இதனை வடிவமைத்துள்ளார்.

எடுத்துக்காட்டாக அவர்கள் இட்டுள்ள பெரிய கட்டத்தில் நாம் அடித்தை அல்லது அடித்து வைத்ததை ஒட்ட வேண்டும்.பிறகு கீழே ஒரு கட்டத்தில் ஆய்வுசெய்க என்ற பதத்தைச் சொடுக்கினால் அது பரிந்துரை :0; சந்தேகிப்பவை:1; ஒற்றுப்பிழை:0; மரபுப்பிழை :0 என்ற நான்கு வினாத் தோன்றும்.

அதில் சந்தேகிப்பவை என்பதில் உள்ள தடித்த சொல்லைச் சொடுக்கினால் அதன் கீழே ஒற்று மிகுவதற்கான காரணத்தையும் ஒற்று மிகாதற்கான காரணத்தையும் கொடுக்கின்றன. நாம் எதை தேர்வு செய்கிறோமோ அது திரையில் தோன்றும்.
இதுபோன்ற என்னற்ற தமிழ்ச் சந்திப்பிழைத் திருத்தி தமிழில் உருவாக வேண்டும். அதற்கு இது ஒரு தொடக்கம். தொடக்கம் சரியாக இருந்தால் முடிவு இன்னும் நல்லவையாகவே அமையும்.

நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தியை தொடர http://tamilpoint.blogspot.in/p/naavi.html

Thursday, July 19, 2012

தமிழ் வலைப்பூ முகவரி தொகுப்பு- 6

|5 comments

• தொழில் நுட்பம் http://thozhilnutpam.blogspot.com/
• தொழில்நுட்ப உலகம் http://itulaku.blogspot.com/
• தொழில்நுட்ப செய்திகள்-தமிழில் http://techbyvarma.blogspot.com/
• தோழமை http://komanivarma.blogspot.com/
• நட்சத்திர பூக்கள் http://nadchathirapookal.blogspot.com/
• நண்டு @ நொரண்டு http://ezra-nandunorandu.blogspot.com/
• நண்டு@நொரண்டு http://nanduonorandu.blogspot.in/
• நந்தவனம் http://mynandavanam.blogspot.com/
• நமனை அஞ்சோம் http://thileeban-ravi.blogspot.in/
• நல்ல நேரம் http://www.blogger.com/profile/
• நள்ளெண் யாமம் http://sivakannivadi.blogspot.com/
• நா http://n-aa.blogspot.com/
• நா.மணிவண்ணன் http://www.naamanivannan.in/
• நாஞ்சில் எக்ஸ்பிரஸ்™ http://vimarsagan1.blogspot.com/
• நாஞ்சில் மனோ.....................! http://nanjilmano.blogspot.com/
• நாடோடி இலக்கியன் பக்கம் http://naadody.blogspot.in/
• நாடோடியின் பார்வையில் http://nadodiyinparvaiyil.blogspot.in/
• நாட்டு நடப்பு http://natunadapu.blogspot.in/
• நானும் என் சமூகமும்.. http://anbummanidhamum.blogspot.in/
• நான் http://senthilathiban.blogspot.in/
• நான் எழுத நினைப்பதெல்லாம்... http://eanetharkueppadi.blogspot.in/
• நான் கண்ட உலகம் - Speed Master http://speedsays.blogspot.com/
• நான் புதுமையானவன்..! http://ungalranga.blogspot.com/
• நான் பேச நினைப்பதெல்லாம் http://chennaipithan.blogspot.com/
• நாற்று http://www.thamilnattu.com/
• நிகழ்காலத்தில்... http://www.arivhedeivam.com/
• நிகழ்வுகள் http://www.nekalvukal.com/
• நிஜாம் பக்கம்... http://nizampakkam.blogspot.com/
• நித்திலம் http://coralsri.blogspot.com/
• நினைத்துப்பார்க்கிறேன் http://puthur-vns.blogspot.com/
• நினைவில் நின்றவை http://krvijayan.blogspot.com/
• நிலவு நண்பன் http://nilavunanban.blogspot.in/
• நிலவைதேடி http://www.muruganandam.in/
• நிலா அது வானத்து மேல! http://ensaaral.blogspot.in/
• நீ நான் உலகம் http://nee-naan-ulagam.blogspot.in/
• நீரோடை http://niroodai.blogspot.in/
• நீச்சல்காரன் http://neechalkaran.blogspot.com
• நெஞ்சினிலே... http://nenjinadiyil.blogspot.com/
• நெடுங்கவிதைகள் http://skvishal09.blogspot.com/
• நெருப்பு... http://tamilnerrupu.blogspot.com/
• நெல்லை நண்பன் http://www.nellainanban.com/
• நேசமித்ரன் கவிதைகள் http://nesamithran.blogspot.com/
• பகலவன் http://pagalavantamil.blogspot.com/
• பகிர்வு http://paghirvu.blogspot.com/
• பகுத்தறிவு http://hayyram.blogspot.com/
• பக்கோடா பேப்பர்கள் http://vidhoosh.blogspot.com/
• பசுமைப் பக்கங்கள்... http://arulgreen.blogspot.com/
• பஞ்சாமிர்தம் [Panchamirtham] http://www.panchamirtham.org/
• படித்துறை http://padithurai.blogspot.com/
• படுகை.காம் | Online http://cine-mine.blogspot.com/
• பட்டாபட்டி http://pattapatti.blogspot.com/பட்டிக்காட்டான்..
• பதிவுலகில் பாபு http://pmtsampath.blogspot.com/
• பத்ரி சேஷாத்ரி http://www.badriseshadri.in/
• பனங்குடில் http://panangkudil.blogspot.com/
• பனையூரான் http://panaiyooraan.blogspot.com/
• பரிசல்காரன் http://www.parisalkaaran.com/
• பறத்தல்- பறத்தல் நிமித்தம் http://nilaamagal.blogspot.com/
• பலா பட்டறை http://palaapattarai.blogspot.com/
• பலாச்சுளை http://yasavi.blogspot.com/
• பல்சுவை! http://devakottai.blogspot.com/
• பாகீரதி http://lksthoughts.blogspot.com/
• பாமரன் பக்கங்கள்... http://paamaranpakkangal.blogspot.com/
• பார்த்ததும் படித்ததும் http://nee-kelen.blogspot.com/
• பார்வையில் http://parvaiyil.blogspot.com/
• பாலவாசகன் http://balavasakan.blogspot.com/
• பாலாவின் பக்கங்கள் http://balapakkangal.blogspot.com/
• பாலைத் திணை http://gayatri8782.blogspot.com/
• பிகேபி http://pkp.blogspot.com/
• பித்தனின் வாக்கு http://imsaiilavarasan.blogspot.com/
• பினாத்தல்கள் http://penathal.blogspot.com/
• பின்னோக்கி http://pinnokki.blogspot.com/
• பிம்பம் http://ethamil.blogspot.com/
• பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..! http://azhagiyalkadhaigal.blogspot.com/
• பிரபாகரனின் தத்துபித்துவங்கள்... http://www.philosophyprabhakaran.com/
• பிரியமுடன் பிரபு http://priyamudan-prabu.blogspot.com/
• பிரியமுடன் ரமேஷ் http://rameshspot.blogspot.com/
• பிலாக்கர்டிப்ஸ்/ Blogger tips http://bloggertipsintamil.blogspot.com/
• புதசெவி © http://tbcd-tbcd.blogspot.com/

Sunday, July 8, 2012

தமிழ் வலைப்பூ முகவரி பாகம் - 5

|2 comments


தமயந்தி - நிழல் வலை
• தமிழ்ப்புள்ளியின் வணக்கம் -http://tamilpoint.blogspot.in/p/index.html
• தமிழன் எட்வின்
• தமிழர்கள்!!!
• தமிழா...தமிழா..
• தமிழில் தொழில்நுட்பம்
• தமிழில் மென்பொருள் - www.tamilwares.blogspot.com
• தமிழுயிர் http://tamiluyir.blogspot.com/
• தமிழ் &Technology http://technotamil.blogspot.com/
• தமிழ் - எனது பார்வையில் http://tamilliteratureworld.blogspot.com/
• தமிழ் CPU http://tamilcpu.blogspot.com/
• தமிழ் அருவி... http://tamilchinna.blogspot.com/
• தமிழ் இணைய மாநாடு (Tamil Internet Conference) http://tamilinternetconference.blogspot.com/
• தமிழ் இன்று http://www.tamilindru.com/
• தமிழ் உதயன் http://tamiludhayan.blogspot.com/
• தமிழ் உதயம்... http://tamiluthayam.blogspot.com/
• தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா http://balaji_ammu.blogspot.com/
• தமிழ் கணினி இணைய பக்கங்கள் http://gvraj1969.blogspot.com/
• தமிழ் கணினியகம் thamilkaniniyagam.blogspot.com
• தமிழ் கத்தோலிக்கன் Tamil Catholican http://www.tamilcatholican.com/
• தமிழ் கம்ப்யூட்டர் http://tamilcomputerinfo.blogspot.com/
• தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம் http://sravanitamilkavithaigal.blogspot.com/
• தமிழ் சுடர் http://www.tamilsudar.com/
• தமிழ் நகைச்சுவை http://tamiljokes4u.blogspot.com/
• தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள் http://tamilnaduthyagigal.blogspot.com/
• தமிழ் நிலம் - Tamil Land http://ashokkumarkn.blogspot.com/
• தமிழ் பஜார் http://tamilbazaar.blogspot.com/
• தமிழ் புத்தக அலமாரி http://pdfbazaar.blogspot.com/
• தமிழ் பேரன்ட்ஸ் http://www.tamilparents.com/
• தமிழ் மசாலா http://www.premkg.com/
• தமிழ் மதுரம்..! http://melbkamal.blogspot.com/
• தமிழ் மழை! http://kavithamizh.blogspot.com/
• தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் http://www.tamilblogger.co.cc/
• தமிழ் வலைப்பதிவர்களின் பயோடேட்டா http://bloggersbiodata.blogspot.com/
• தமிழ் வலையுலகம். http://thodar.blogspot.com/
• தமிழ் விக்கிப்பீடியா http://tamilwikipedia.blogspot.com/
• தமிழ் வீதி http://satamilselvan.blogspot.com/
• தமிழ் வெப் http://mytamilweb.blogspot.com/
• தமிழ்99,tamil99 (tamil font help) http://tamil1999.blogspot.com/
• தமிழ்க் கவிதைகள் http://thamilkavithaikal.blogspot.com/
• தமிழ்க் காற்று http://www.gunathamizh.info/
• தமிழ்க் கொங்கு http://nganesan.blogspot.com/
• தமிழ்த் தொழில்நுட்பம் http://tamil.jeno.in/
• தமிழ்த்துறை http://ksrcasthamizh.blogspot.com/
• தமிழ்த்துளி http://abidheva.blogspot.com/
• தமிழ்த்தோட்டம் http://tamil-thottam.blogspot.com/
• தமிழ்த்தோட்டம் http://thamizhthottam.blogspot.com/
• தமிழ்நிலவன் http://tamilnilavan.blogspot.com/
• தமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..! http://dpraveen03.blogspot.com/
• தமிழ்விரும்பி http://gomathyamma.blogspot.com/
• தரங்கம் http://subankan.blogspot.com/
• தராசு http://tharaasu.blogspot.in/
• தாராபுரத்தான் http://tharapurathaan.blogspot.in/
• தாலாட்டு http://thalatu.blogspot.in/
• திசை காட்டி http://thisaikaati.blogspot.in/
• திசை காட்டி_old http://thisaikati.blogspot.com/
• திடங்கொண்டு போராடு http://seenuguru.blogspot.com/
• தியாவின் பேனா பேசுகிறது... http://www.thiyaa.com/
• திருச்சொல் http://thiruchol.blogspot.com/
• திருத்தமிழ் http://thirutamil.blogspot.com/
• திருமதி பக்கங்கள் http://mathysblog.blogspot.com/
• தீதும் நன்றும் பிறர் தர வாரா... http://yaathoramani.blogspot.com/
• தீப்பெட்டி http://parthy76.blogspot.com/
• தீராத பக்கங்கள் http://www.mathavaraj.com/
• தீராத விளையாட்டுப் பிள்ளை http://www.rvsm.in/
• துரை டேனியல் http://www.blogger.com/profile/
• துறுத்தல் http://thuruthal.blogspot.com/
• தூறல்வெளி http://thooralveli.blogspot.com/
• தென்காசித் தமிழ்ப் பைங்கிளி http://tamilpaingili.blogspot.com/
• தென்றல் http://veesuthendral.blogspot.com/
• தென்றல் http://jeyarajanm.blogspot.com/
• தெரிந்து கொள்ளலாம் வாங்க http://therinjikko.blogspot.com/
• தேசாந்திரி - பழமை விரும்பி http://desandhiri.blogspot.com/
• தேசியம் http://desiyamdivyam.blogspot.com/
• தேடல்கள் http://prapaactions.blogspot.com/
• தேடுதலே வாழ்க்கை .. http://vittalanpaarvaigal.blogspot.com/
• தோரணம் http://thoaranam.blogspot.com/
• தொலைந்த கனவு... http://mohan-ramkumar.blogspot.com/

Sunday, July 1, 2012

தமிழ் வலைப்பதிவுத் தொகுப்பு-முகவரிகள் - பாகம் -4

|4 comments

• சாமக்கோடங்கி ... http://saamakodangi.blogspot.in/
• சிகரங்களைநோக்கி... http://gmpinfo.blogspot.in/
• சிங்கக்குட்டி http://singakkutti.blogspot.in/
• சிதறல்கள் .... http://sidaralkal.blogspot.in/
• சித்த வைத்தியன் http://siddhavaithiyan.blogspot.in/
• சித்தர்கள் இராச்சியம் http://www.siththarkal.com/
• சித்திரப்பாவை http://sithirappavai.blogspot.in/
• சித்திரம் பேசுதடி http://sithirampesuthadi.blogspot.in/
• சிநேகிதன் http://sinekithan.blogspot.in/
• சிந்தனை சிறகினிலே http://keerthyjsamvunarvugal.blogspot.in/
• சிந்தன் http://www.chinthan.com/
• சிந்திக்கவும் http://www.sinthikkavum.net/
• சின்ன பையன் http://cp-in.blogspot.com/
• சின்ன சின்ன ஆசை http://abulbazar.blogspot.in/
• சின்னப் பையன் பார்வையில் http://www.boochandi.com/
• சிறகுகள் http://www.sirakuhal.com/
• சிறுகதைகள் http://nithi83.blogspot.in/
• சிறுவர் உலகம் http://siruvarulakam.blogspot.in/
• சில மணித்துளிகள் http://silamaniththulikal.blogspot.in/
• சில்லறைக் கவிதைகள்......! http://skavithaikal.blogspot.in/
• சிவதர்சன் காரைதீவு http://sivatharisan.karaitivu.org/
• சிவத்தமிழோன் http://sivathamiloan.blogspot.in/
• சிவாஜி சிறகுகள் http://sivajisiragukal.blogspot.in/
• சீ.பிரபாகரன் http://seeprabagaran.blogspot.com/
• சீனி கவிதை.... http://seeni-kavithaigal.blogspot.in/
• சீனுவாசன் பக்கங்கள்... http://vasanseenu.blogspot.in/
• சுடுதண்ணி http://www.suduthanni.com/
• சுடுமண் http://sudhuman.blogspot.com/
• சும்மா http://honeylaksh.blogspot.in/
• சூர்யா கண்ணன் http://sooryakannan.blogspot.in/
• சூர்யா கண்ணன் http://www.suryakannan.in/
• சூறாவளி http://suraavali.blogspot.in/
• செ.சரவணக்குமார் பக்கங்கள் http://saravanakumarpages.blogspot.in/
• செந்திலின் பக்கங்கள் http://senthilinpakkangal.blogspot.in/
• செல்வேந்திரன் http://www.selventhiran.com/
• செழுங்காரிகை http://sezhunkaarikai.blogspot.in/
• சேகர் தமிழ் http://sekar-thamil.blogspot.com/
• சேட்டைக்காரன் http://settaikkaran.blogspot.com/
• சொல்லத் துடிக்குது மனசு http://mathar-itsallaboutmine.blogspot.com/
• சொல்லத்தான் நினைக்கிறேன் http://ambikajothi.blogspot.com/
• சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள் http://solvendhan.blogspot.com/
• சோலைஅழகுபுரம் - தென்திசை http://solaiazhagupuram.blogspot.com/
• ஜி.எஸ்.தயாளன் கவிதைகள் http://gsdhayalan.blogspot.com/
• ஜிகர்தண்டா http://jigardhanda.blogspot.com/
• ஜீவநதி http://geevanathy.blogspot.com/
• ஜெய்ஹிந்த்புரம் http://jaihindpuram.blogspot.com/
• ஜெஸிலாவின் கிறுக்கல்கள் http://jazeela.blogspot.com/
• ஞானமுத்து http://www.gnanamuthu.com/
• டக்கால்டி http://dakkalti.blogspot.com/
• டங்கு டிங்கு டு http://isaikarukkal.blogspot.com/
• டி.என்.முரளிதரன் http://tnmurali.blogspot.com/
• டிஜிட்டல் உலகம் http://thamilcomputer.blogspot.com/
• டெக்ஷங்கர்'s Micro Blog http://tamizh2000.blogspot.com/
• டைரிக் கிறுக்கல்கள். http://thenusdiary.blogspot.com/
• தகவல் துளிகள் http://thagavalthulikal.blogspot.com/
• தகவல் தொழில்நுட்ப செய்திகள் http://tamilitpark.blogspot.com/
• தகவல் தொழில்நுட்பப் பூங்கா http://mytamilpeople.blogspot.com/
• தகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்...... http://thakavalkal.blogspot.in/
• தகவல்கள்
• தகவல்மலர் http://thagavalmalar.blogspot.in/

• தங்கம்பழனி http://www.thangampalani.com/
• தனித்திரு விழித்திரு பசித்திரு.....
• தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :) http://ilavanji.blogspot.in/
• தபூ சங்கர்

Wednesday, June 27, 2012

வலைப்பதிவு முகவரி -3 - ஆம் பகுதி

|3 comments

• காட்சி http://kaattchi.blogspot.in/
• கானல்நீர் http://karuppiah4u.blogspot.in/
• காலச் சக்கரத்தில் நானும் ...... http://vinothselvarasu.blogspot.in/
• காலம் http://govikannan.blogspot.in/
• காவேரி கணேஷின் பக்கங்கள் http://kaveriganesh.blogspot.in/
• கிட்டிபுள்ளு http://kittipullu.blogspot.in/
• கிராமத்து பையன் http://gramathan.blogspot.in/
• கிரி Blog http://www.giriblog.com/
• கிறுக்கல்கள் http://shru2004.blogspot.in/
• கீதமஞ்சரி http://geethamanjari.blogspot.in/
• கு.ஜ.மு.க http://kudukuduppai.blogspot.in/
• குசும்பு http://kusumbuonly.blogspot.in/
• குட்டி சுவர்க்கம் http://www.kuttisuvarkkam.com/
• கும்மாச்சி http://www.kummacchionline.com/
• கும்மி http://kummionly.blogspot.in/
• குயில்களின் கீதங்கள்.. http://paadumkuyilkal.blogspot.in/
• குறிஞ்சி மலர்கள் http://kurinjimalargal.blogspot.in/
• குறிப்புகளும் தந்திரங்களும் http://tipsntricks.yetho.com/
• குறைஒன்றுமில்லை http://echumi.blogspot.in/
• குழலி பக்கங்கள் http://kuzhali.blogspot.in/
• குழலும் யாழும் http://kuzhalumyazhum.blogspot.in/
• கூடல் http://koodal1.blogspot.com/
• கூடல் பாலா http://koodalbala.blogspot.in/
• கூடுசாலை http://marthandanj.blogspot.in/
• கூடுதுறை http://scssundar.blogspot.in/
• கூர்வாள் http://kayalsm.blogspot.in/
• கொம்பியூட்டர் உலகம் http://computerulakam.blogspot.in/
• கே.பாலமுருகன் http://bala-balamurugan.blogspot.in/
• கே.பி.ஜனா... http://kbjana.blogspot.in/
• கேவிஆர் பக்கங்கள் http://kvraja.blogspot.in/
• கைப்பேசி
• கொஞ்சம் வெட்டி பேச்சு http://konjamvettipechu.blogspot.com/
• கொல்லாமை http://kollaamai.blogspot.in/
• கோகுலத்தில் சூரியன் http://gokulathilsuriyan.blogspot.in/
• கோமாளி.! http://koomaali.blogspot.in/
• கோழிபையன் http://kolipaiyan.blogspot.in/
• கரிசல்காரன் http://karisalkaran.blogspot.in/
• சகார்த்தா நண்பன் http://jakartananban.blogspot.in/
• சக்தியின் உணர்வுக ள் http://sakthi-sakthiunarvugal.blogspot.in/
• சங்கநாதம் http://www.gunathamizh.com/
• சங்கப்பலகை http://www.blogger.com/
• சங்கமித்திரன் http://paraneetharan-myweb.blogspot.in/
• சங்கவி http://www.sangkavi.com/
• சட்டம் நம் கையில் http://lawforus.blogspot.in/
• சட்னி-சாம்பார் http://sambarchutney.blogspot.in/
• சத்திய ஆன்ம ஈகம் http://cyber-mvk.blogspot.in/
• சந்தோஷ்பக்கங்கள் http://santhoshpakkangal.blogspot.in/
• சமரசம் உலாவும் இடமே!!!! http://aatralarasau.blogspot.com/
• சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு... http://www.samudra-sukhi.com/
• சமையல் அட்டகாசங்கள் http://samaiyalattakaasam.blogspot.in/

Tuesday, June 26, 2012

தமிழ் வலைப்பதிவுத் தொகுப்பு-முகவரிகள் - பாகம் -2

|1 comments

• என் பயணத்தின் பிம்பங்கள்...! http://kaalapayani.blogspot.in/
• என் பார்வையில்... http://srikaran-blog.blogspot.in/
• என் வானம் http://nandhu-yazh.blogspot.in/
• என். உலகநாதன் http://www.iniyavan.com/
• என்.கணேசன் http://enganeshan.blogspot.in/
• என்டர் ப்ளஸ் ™ + http://wesmob.blogspot.com/
• என்றும் வாசகன்!! http://blogsenthilnathan.blogspot.in/
• எப்பூடி..... http://eppoodi.blogspot.in
• எரியாத சுவடிகள் http://nbavan7.blogspot.in/
• எல்லாப்புகழும் இறைவனுக்கே http://shadiqah.blogspot.in/
• எழிலாய் பழமை பேச... http://maniyinpakkam.blogspot.in/
• எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.. http://wettipedia.blogspot.in/
• எழுத்து பூங்கா http://my-poonga.blogspot.in/
• எஸ்.ஏ.சரவணக்குமார் http://nellaikavisasaravanakumar.blogspot.in/
• ஏகாந்த பூமி http://ekanthabhoomi.blogspot.in/
• ஏதும் அறியான் http://ethum-ariyan.blogspot.in/
• ஏன் இப்படி...! http://thekkikattan.blogspot.in/
• ஒண்ணுமில்லை.....ச்சும்மா http://www.mmabdulla.com/
• ஒரு ஊரில்... http://naga-thoughts.blogspot.in/
• ஒரு கண்ணாடி வீடும் சில கற்களும்! http://balajib2bl.blogspot.in/
• ஒருமை http://jerryeshananda.blogspot.in/
• ஒலியோடை http://nimal.info/oliyoodai/
• ஓடும் நதி.....! http://odumnathi.blogspot.in/
• க.பாலாசி http://balasee.blogspot.in/
• கசியும் மௌனம் http://www.erodekathir.com/
• கடகம் http://kadagam.blogspot.in/
• கணக்கு போடலாமா? http://kanakkupaadam.blogspot.in/
• கணிநுட்பம் http://kaninutpam.blogspot.in/
• கணினி மென்பொருட்களின் கூடம் http://www.gouthaminfotech.com/
• கணேஷின் பக்கங்கள்! http://urfriendchennai.blogspot.in/
• கணேஷ் http://ganeshmoorthyj.blogspot.in/
• கண்டதும் சுட்டதும் http://kandathumsuddathum.blogspot.in/
• கண்ணாடி http://pirathipalippu.blogspot.in/
• கண்மணி பக்கம் http://kouthami.blogspot.in/
• கதம்பம் வலைப்பூ http://e-kathampam.blogspot.in/
• கதிர் http://kathirvalaipoo.blogspot.in/
• கதை கவிதை... http://kathaikkiren.blogspot.in/
• கனவில் இசைத்தவை... http://kanavilisaiththavai.blogspot.in/
• கனவில் நிஜம் http://kanavilnijam.blogspot.in/
• கனவு பட்டறை..... http://ganifriends.blogspot.in/
• கனவுகளே.., http://kanavukale.blogspot.in/
• கனாகாலம் http://kanakalam.blogspot.in/
• கன்கொன் || Kangon http://kangon-kangon.blogspot.in/
• கருவேல நிழல்.... http://karuvelanizhal.blogspot.in/.
• கரைசேரா அலை... http://karaiseraaalai.blogspot.in/
• கரையோரக் கனவுகள் http://karaiyoorakanavugal.blogspot.in/
• கறுப்பு வெள்ளை http://seralathan.blogspot.in/
• கற்போம் http://www.karpom.com/
• கற்றதும் பெற்றதும் http://tamizyan.blogspot.com/
• கற்றலும் கேட்டலும் http://suharaji.blogspot.com/
• கலகலப்ரியா http://kalakalapriya.blogspot.in/
• கலியுகம் http://marumlogam.blogspot.in/
• கலைச்சாரல் http://kalaisaral.blogspot.com/
• கல்பனா சேக்கிழார் http://www.sekalpana.com/
• களம் http://ariaravelan.blogspot.in/
• கவி அழகன் http://kavikilavan.blogspot.in/
• கவிச் சோலை http://kavisolaii.blogspot.in/
• கவிதை காதலன் http://kavithaikadhalan.blogspot.in/
• கவிதை நீரோடை http://kavithaivaasal.blogspot.com/
• கவிதை வாசல் http://kavithaivaasal.blogspot.in/
• கவிதை வீதி... http://kavithaiveedhi.blogspot.in/
• கவின் தமிழ் http://kavinthamil.blogspot.in/
• காகிதஓடம் http://kakithaoodam.blogspot.in/