அன்பு உறவுகளுக்கு வணக்கம். முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் எழுதிய ஊடகவியல் நூல் குறித்துதான் இந்தக் காணொலியில் காண இருக்கின்றோம்.
இவர் நிறைந்த ஆற்றல்சார் பேராசிரியர். இவருடைய இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள், தமிழ் கணினி இணைய பயன்பாடுகள், ஒப்பிலக்கியம் என இணையத்தமிழ் நூல்களின் வரிசையில் தற்பொழுது ஊடகவியல் என்ற நூலை எழுதி மாணவர்களின் நலன் சார்ந்து படைத்துள்ளார்.
இந்த நூலில் ஊடக வகைகளின் இன்றியமையாமை...
[தொடர்ந்து வாசிக்க..]