
தமிழ் இணையக் கழகம் வழங்கியஇணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 48 வது உரை 22-11-2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00 மணிக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிரலாளராகப் பணியாற்றிவரும் முனைவர் இரா. அகிலன் அவர்கள் “சங்க இலக்கியத் தரவக வழி மென்பொருள் உருவாக்கம்”என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கிய காணொலிHow to sofware development in tamil, sofware development, sofware development in tamil, தமிழ்
மென்பொருள்,...[தொடர்ந்து வாசிக்க..]