
தமிழ் இணையக்
கழகம் சார்பாக 25 -10- 2020 அன்று மாலை ஆறு
மணிக்கு இணையவழியில் இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள், கணினி உலகில் தமிழ் மென்பொருள்கள் என்ற
தலைப்பில் ஆற்றிய உரையின் காணொளி இந்த பதிவில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் தமிழில் இதுவரை வெளிவந்திருக்கின்ற 150
க்கும் மேறபட்ட தமிழ் மென்பொருள்களைத்
தொகுத்து வழங்கியிருப்பது சிறப்பு.
1.
தமிழ் தட்டச்சு
விசைப்பலகை
2.
தமிழ் தட்டச்சு மென்பொருள்கள்...[தொடர்ந்து வாசிக்க..]