தமிழ் இணையக் கழகம்
வழங்கியஇணையத்தமிழ்ச் சொற்பொழிவு– 51
வது உரை 13 -12 -2020, ஞாயிற்றுக்கிழமைஇந்திய நேரம்மாலை 6.00
மணிக்குத்திருமதி ம.பார்கவிஅவர்கள் “தமிழ்எழுத்துரு, விசைப்பலகைகள்குறியேற்றமாற்றி” என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார்.இதில்எருத்துரு, விசைப்பலகை, குறியேற்றமாற்றிமூன்றும்வெவ்வேறானவைஎன்றும்இனிஅனைவரும்ஒருங்குறிஎழுத்துருவைத்தான்பயன்படுத்தவேண்டும்என்றும்விவரித்தார்
தமிழ்எழுத்துரு, தமிழ்விசைப்பலகை, தமிழ்குறியேற்றமாற்றிகள், மணிவானதி, பார்கவி, அகிலன், மணிகண்டன்,tamil font, Tamil keyboards, how to use tamil keyboards in 99,how to
use tamil font, tamil encoding converter, how to use tamil encoding converter, பார்கவி, அகிலன்
Wednesday, December 16, 2020
பெரியார் பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரிகளுக்கான தேர்வுகள் தொடக்கம்
தமிழ் இணையக் கழகம் வழங்கியஇணையத்தமிழ்ச்
சொற்பொழிவு–50 வது
உரை 06-12
-2020, ஞாயிற்றுக்கிழமைஇந்திய
நேரம்மாலை 6.00மணிக்குத்தமிழ்நாட்டைச்சேரந்த கணிப்பொறி பயிலும் மாணவர்
திருச.பிரதாப்அவர்கள் “மின்னாளுகையின்நோக்கமும்குறைந்தபட்சபயன்பாடும்” என்ற தலைப்பில் விரிவான
உரை வழங்கினார்.
social media awareness in
tamil, how to use social media, how to use social media in tamil? தமிழ், சமூகஊடகங்களைப்பயன்படுத்துபவரா?, social media, how to awareness
in social media, சோசியல்மீடியாவைப்பயன்படுத்துவதுஎவ்வாறு?, சோசியல்மீடியாவைப்பாதுகாப்பாகப்பயன்படுத்துவதுஎவ்வாறு?, social media, dijital minimalizm in
tamil, dijital minimalism, மணிவானதி, மணிகண்டன், மணிvanathi,
maniவானதி, பிரதாப், தமிழ்இணையக்கழகம், tamil internet academy, minimalism,
Saturday, December 5, 2020
Tamil typography, tamil lettering, tamilcalligiraphy, how to create in tamil unicode font,
தமிழ்
இணையக் கழகம் வழங்கியஇணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 49 வது உரை 29-11-2020, ஞாயிற்றுக்கிழமைஇந்திய நேரம்மாலை 6.00இலங்கையைச் சேரந்த தமிழ்
எழுத்துரு வடிவமைப்பாளர், தமிழ்க்கணிமையாளர் திரு. தாரிக் அஸீஸ் அவர்கள் ’தமிழ் எழுத்துரு
உருவாக்கமும் பண்மைத்துவமும் பரிமாணமமும்” என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார்.குறிப்பாக தமி.ழ் ஒருங்குறி
எழுத்துக்களை வெவ்வேறு வடிவமைப்பில் உருவாக்கி வெளியிட்டுள்ளார். எழுத்துரு என்பது
ஒருவருடைய எண்ணத்தையும், கருத்தையும் வெளிப்படுத்தும் கண்ணாடி என்றார்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 48 வது உரை 22-11-2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00 மணிக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிரலாளராகப் பணியாற்றிவரும் முனைவர் இரா. அகிலன் அவர்கள் “சங்க இலக்கியத் தரவக வழி மென்பொருள் உருவாக்கம்”என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கிய காணொலி
How to sofware development in tamil, sofware development, sofware development in tamil, தமிழ்
மென்பொருள், சங்க இலக்கிய மென்பொருள், #முனைவர் அகிலன்,
சங்க இலக்கியத் தரவக வழி மென்பொருள் உருவாக்கம், மணிவானதி, தமிழ் இணையக் கழகம், #முனைவர்
துரை.மணிகடன்
Saturday, November 28, 2020
வலைப்பதிவில் வீடியோவைப் பதிவேற்றம் செய்வது எப்படி?
தமிழக அரசால் வெளியிடப்படும் கல்வித்தொலைக்காட்சிநிகழ்ச்சிகளை இணையவழியில்பார்ப்பது எப்படி? ஒன்றாம்
வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு முடிய இருக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழி
பாடங்களைக் காணொலி வழியாக நாம் எவ்வாறு காணலாம் என்பதைப் பற்றி விளக்கும் காணொலி.
கல்வித் தொலைக்காட்சி
முகப்பு, கல்வித் தொலைக்காட்சி நேரலை, கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கல்வித்
தொலைக்காட்சி கால அட்டவணை, கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல். கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாடு, kalvi tv, kalvi tv live, kalvi tv tamil, kalvi tv official,
manivathi, கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணை,
Saturday, November 21, 2020
கணினி தொழில்நுட்பம் கருணைத் தொழில்நுட்பமாக மாறவேண்டும் - tamil braille
தமிழ் இணையக் கழகம் சார்பாக 8 - 11-2020 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற இணையவழி, இணையத்தமிழ் உரையில் நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அர. ஜெயச்சந்திரன் அவர்கள் “தமிழ்க் கணினியில் புள்ளியும் ஒலியும்” என்ற தலைப்பில் உரை வழங்கினார். இந்த உரையில் பார்வையற்றவர்களுக்கான மென்பொருள், வரலாறு, பயன்பாடு குறித்தும் மிக விரிவாக விளக்கம் வழங்கினார்.
குறிப்பாகப் பார்வையற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்ற தொடுதிரை வசதி கொடுக்கும் பொம்மை உருவாக்க தொழிநுட்பம் குறிக்கும் பார்வையற்றவர்களுக்குக் கட்டுரையை இயந்திரமே படித்துக் காட்டும் வசதியை உருவாக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் பலகுரலில் பேசுகின்ற மென்பொருள்கள் வந்துவிட்டன அது போல் தமிழில் ஒருவர் பல குரலில் பேசுவது போன்ற மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும். இது பார்வையற்றவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்
அடுத்து இமேஜ் ஆய்வு (Image recognition) என்ற ஒன்றை தமிழில் உருவாக்க வேண்டும், கணினி தொழில்நுட்பம் கருணைத் தொழில்நுட்பமாக மாறவேண்டும் என்றார்.
அடுத்து தொட்டு உணரும் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தால் பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய பயனை அடைவார்கள் என்றும், ஒளியின் மூலம் அனைவருக்குமே நாம் மென்பொருளை உருவாக்க வேண்டும் அதனைத் தொடர்ந்து வாசனையைத் தெரிவிக்கும் மென்பொருள்களும் உருவாக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தமிழ் மாணவர்களுக்குத் தொழில்நுட்ப தமிழியல் என்ற MA பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார். அவ்வாறு உருவாக்கினால் தொழில்நுட்ப அறிவைத் தமிழ் மாணவர்களுக்கு மிக விரைவாக சென்றடைய வைக்கலாம். மேலும் ஓலைச்சுவடி, கல்வெட்டு, சுருக்கெழுத்து நாம் இன்னும் விரிவுபடுத்தி புதிய மென்பொருள்களை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதில் கலந்துகொண்ட முனைவர் ப.சண்முகம், இரா அகிலன், சுகு பாலசுப்பிரமணியம், முனைவர் ஜானகிராமன், தகவலுழவன், பேரா.மனோகரன் போன்றோர்கள் வினாக்களைக் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டனர்.
ஜினவாணி கல்வெட்டுச்
செயலியானது நவீனகாலத்து தமிழ் எழுத்துக்களைத்
தமிழ்-பிராமியிலும் வட்டெழுத்திலும் மாற்றும் திறன் கொண்டது. இதைத்தவிர்த்துத் தமிழ்-பிராமி மற்றும் வட்டெழுத்துகளைக் கற்று,
பயிற்சி செய்யும் கருவியாகவும் பயன்படுத்தலாம். திருக்குறள் மற்றும்
தொல்காப்பியத்தையும் கூட இதனூடாக இப்பழமையான எழுத்துக்களில் கண்டுகளிக்கலாம்.மேலும் கல்வெட்டுப்பற்றி அறிந்துகொள்ள இருக்கும் புதியவர்கள்
இந்தச் செயலிமூலம் தமிழ்ப்பிராமி, வட்டெழுத்துகளை
மிக இலகுவாக கற்றுக்கொள்ளலாம்.
How to read and practice inscription?, how to
learn inscription?, தமிழ் கல்வெட்டுச்செயலி
வட்டெழுத்துபயிற்சி, கல்வெட்டுஎழுத்துக்கள்
பயிற்சி, தமிழ் கல்வெட்டுகள், தமிழ்
கல்வெட்டு எழுதும் முறை, http://tamiljinavani.appspot.com/#/editor, ஜினவாணி, Jinavani, Tamil-Brahmi, Vatteluttu, Thirukkural, Tholkappiyam,
Vatteluttu inscriptions, தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள், வினோத்ராஜன், திருக்குறள் வட்டெழுத்து,
தொல்காப்பியம் தமிழ்பிராமி எழுத்து, மணிவானதி,
மணிகண்டன், manivanathi, How do
you read, learn
inscription, ஜினவாணி கல்வெட்டுச்செயலி, வட்டெழுத்துப் பயிற்சி, தமிழ்
பிராமி எழுத்துப் பயிற்சி, ancient tamil,
ancient tamil – Brahmi, ancient tamil vatteluttu,
tamil, tamizh,
Monday, October 26, 2020
Top 100 Free Tamil Software - இதுவரை தமிழில் வெளிவந்த மென்பொருள்களின் தொகுப்பு
தமிழ் இணையக்
கழகம் சார்பாக 25 -10- 2020 அன்று மாலை ஆறு
மணிக்கு இணையவழியில் இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள், கணினி உலகில் தமிழ் மென்பொருள்கள் என்ற
தலைப்பில் ஆற்றிய உரையின் காணொளி இந்த பதிவில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் தமிழில் இதுவரை வெளிவந்திருக்கின்ற150
க்கும் மேறபட்ட தமிழ் மென்பொருள்களைத்தொகுத்து வழங்கியிருப்பது சிறப்பு.
1.தமிழ் தட்டச்சு
விசைப்பலகை
2.தமிழ் தட்டச்சு மென்பொருள்கள்
3.உரையைப் படித்துக்காட்டும் மென்பொருள்கள்
4.தமிழுலில் பேசுவதை எழுதும் மென்பொருள்
5.மொழிபெயர்ப்பு கருவிகள்
6.கல்வெட்டுகளைப் படிக்கும் மென்பொருள்
7.இலக்கண மென்பொருள்
என தமிழ் சார்ந்த மென்பொருள்கள் இதுவரை யார்
யார் உருவாக்கி வெளியிட்டு இருக்கின்றார்கள்
என்பதை தொகுத்து இந்தக் காணொலி வழங்குகிறது.